விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிளை சார்பாக கடந்த 10-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.சுல்தான் இப்ராஹிம் அவர்கள் ”மறுமை வெற்றிக்கு என்ன வழி?” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….....
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் கிளை சார்பாக கடந்த கடந்த 10-03-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி அவர்கள் ”மண்ணறை வாழ்க்கை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிளை சார்பாக கடந்த 10-03-2013 அன்று குரான் வகுப்பு நடைப்பெற்றது. இதில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டாகள்....
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் கிளை சார்பாக கடந்த 10- 03-2013 அன்று ”இறைவன் யார்? ” ”சாதித்துகாட்டுவோம்” என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது ……....
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் கிளை சார்பாக கடந்த 10-03-2013 அன்று மார்க்க விளக்க நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது…....
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் கிளை சார்பாக கடந்த 23-02-2013 அன்று பிறசமய சகோதரர் ஜெயசந்திரன் மற்றும் ஆனந்த அவருக்கு திருக்குர்ஆன் வழங்கி தாவா செய்யப்பட்டது. …...
விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிளையின் சார்பாக கடந்த 01-02-2013 அன்று விருதுநகர் மாவட்ட கமலஹாசன் நற்பணி மன்ற தலைவர் நாகராஜ் அவர்களுக்கு ”திருக்குர்ஆன்” ஒன்றும் சென்ற வாரத்தில் விஷ்வரூபம் திரைப்படம் பற்றி செய்தியை தெரிந்து கொள்ள உணர்வு பத்திரிக்கை ஓன்றும் வழங்கி தஃவா செய்யப்பட்டது....
விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிளையின் சார்பாக கடந்த 03-2-2013 அன்று ஆண்களுக்கான குரான் வகுப்பு நடைபெற்றது. இதில் நிர்வாகிகளும், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்…...
விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிளையின் சார்பாக கடந்த 01-02-2013 அன்று சிவகாசி அரசு பொது மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள நோயாளிகளுக்கு பிஸ்கட் வழங்கி கொடுத்து நலம் விசாரிக்கபட்டது. பிறகு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது… ...
விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிளையின் சார்பாக கடந்த 03-2-2013 அன்று தெருவில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மணல் மற்றும் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யப்பட்டது…...