‘ரியாத்’ மாவட்ட செய்திகள்

“முஸ்லிம்கள் ஒன்றுபட என்ன வழி?” – ரியாத் நாகை கூட்டமைப்பு கூட்டம்

“முஸ்லிம்கள் ஒன்றுபட என்ன வழி?” – ரியாத் நாகை கூட்டமைப்பு கூட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, February 15, 2013 14:34

நாகை வடக்கு மாவட்ட கூட்டமைப்பின் மாதாந்திர கூட்டம் ரியாத் மர்கஸில் 15.02.2013 மாலை 5.30 மணிக்கு அதன் பொறுப்பாளர் சகோ. ஏனங்குடி அலாவுதீன் அவர்களின் தலைமையில் துவங்கியது. தாயகத்தில் விடுமுறை முடிந்து வந்திருந்த சகோ. பரீத் “முஸ்லிம்கள் ஒன்றுபட என்ன வழி” என்ற தலைப்பில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து தாயகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை பகிர்ந்துகொண்டார். மாவட்டத்தில்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நிர்வாக கூட்டங்கள்  |  
 ரியாத் -  தஞ்சை வடக்கு மாவட்ட கூட்டம்

ரியாத் – தஞ்சை வடக்கு மாவட்ட கூட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, February 15, 2013 14:31

ரியாத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – தஞ்சை வடக்கு மாவட்டத்தின் சிறப்புக் கூட்டம் கடந்த 15.02.2013 வெள்ளியன்று 11.30 மணி முதல் 4  மணி  வரை,  ரியாத் மண்டல மர்கஸில் நடைபெற்றது.  பொறுப்பாளர் சகோ. சலாஹூத்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சகோ. நிஜாம், சகோ. அமீர்தீன் ஆகியோர் செயல்பாடுகளை விளக்கி பேசினர்.  ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நிர்வாக கூட்டங்கள்  |  
ரியாத் மண்டல செயற்குழு கூட்டம் 08.02.2013

ரியாத் மண்டல செயற்குழு கூட்டம் 08.02.2013

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, February 15, 2013 12:59

ரியாத் மண்டல செயற்குழுக் கூட்டம் கடந்த 08.02.2013 வெள்ளியன்று காலை 9.15 மணிக்கு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெற்றது. மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் சகோ. அப்துர்ரஹ்மான் நவ்லக், மண்டல துணைத் தலைவர் சகோ. நிஜாம், மண்டல பொருளாளர் சகோ. ஃபரீத்  மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.  “அழகிய அழைப்புப்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நிர்வாக கூட்டங்கள்  |  
அந்நூர் தவ்ஹீத் சகோதரர்கள் கூட்டமைப்பு கூட்டம் – ரியாத்

அந்நூர் தவ்ஹீத் சகோதரர்கள் கூட்டமைப்பு கூட்டம் – ரியாத்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, February 15, 2013 12:58

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு பெற்ற கல்வி நிறுவனமான கும்பகோணம் அந்நூர் இஸ்லாமியப் பெண்கள் கல்லூரியின் வளர்ச்சிக்கான முதன்மை அமைப்பான,  அந்நூர் தவ்ஹீத் சகோதரர்கள் கூட்டமைப்பு – சவூதி அரேபியாவின் மாதாந்திரக் கூட்டம் 08.02.2013 வெள்ளி அன்று, மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு, ரியாத் TNTJ மர்கஸில் நடைபெற்றது.   உறுப்பினர்களின் ஒப்புதலுடன் பொறுப்புக்கள் மாற்றி அமைக்கப்பட்டன....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நிர்வாக கூட்டங்கள்  |  
ஷிஃபா கிளை தஃவா

ஷிஃபா கிளை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, February 11, 2013 13:31

ரியாத் மண்டலத்தின் ஷிஃபா கிளை சார்பாக, கடந்த 11.02.2013 திங்களன்று, தஃவா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நியூ செனைய்யா பகுதியில் தமிழ் மக்கள் தங்கி உள்ள கேம்புகளுக்குச் சென்று அழைப்புப்பணி மேற்கொள்ளப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
ஜனாஸா நல்லடக்கம் – ரியாத்

ஜனாஸா நல்லடக்கம் – ரியாத்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, February 10, 2013 12:56

இயற்கை மரணத்தால் சவூதியில் இறந்த இளைஞர் நல்லடக்கம் ரியாதின் பதியா பகுதியில் ஒரு சவூதியின் வீட்டில் ஓட்டுனராக பணி புரிந்தவர் சகோ. சபியுல்லாஹ். வயது 33. சொந்த ஊர் பட்டுக்கோட்டை. தற்போது நாகூர். அவருக்கு மனைவியும், 6 மற்றும் 3 வயதுகளில் குழந்தைகளும் தாயகத்தில் உண்டு. அவர் வழக்கமாக காலை 6.00 மணிக்கு தான் வேலை செய்து...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் வளைகுடா TNTJ உதவிகள்  |  
“சதக்கதுல் ஜாரியா” – கதீம் செனைய்யா கிளை பயான்

“சதக்கதுல் ஜாரியா” – கதீம் செனைய்யா கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, February 8, 2013 18:57

அல்லாஹ்வின் கிருபையால் TNTJ கதீம் செனையா கிளை சார்பாக மாதாந்திர கிளை பயான் நிகழ்ச்சி 24-01-2013 அன்று இஷாவிற்கு பிறகு 8.00 மணி அளவில் மண்டல துணைச் செயலாளர் சகோ. மாஹீன் அவர்கள் ”சதக்கத்துன் ஜாரியா” என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்ற, கிளைத்தலைவர் சகோ. நவுஷாத் தலைமையில் மற்றும் கிளை நிர்வாகிகள் சகோ. ஷாகீர், மாலிக்,...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
“முஸ்லிம்களின் பண்புகள்” – மலஸ் கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி

“முஸ்லிம்களின் பண்புகள்” – மலஸ் கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, February 8, 2013 18:23

ரியாத் மண்டலத்தின் மலஸ் கிளை சார்பாக, ஜரீர் பகுதியில் உள்ள பள்ளியில் கடந்த 22.01.2013 செவ்வாயன்று இஷா தொழுகைக்குப் பிறகு, மார்க்க விளக்க உள்ளரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. கிளைத் தலைவர் சகோ. ஏனங்குடி அலாவுதீன் தலைமையிலும், கிளைச் செயலாளர் சகோ. ஹாஜா முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள், “முஸ்லிம்களின் பண்புகள்”...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
“இஸ்லாமிய தண்டனைகள்” – சித்தீன் கிளை பயான்

“இஸ்லாமிய தண்டனைகள்” – சித்தீன் கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, February 8, 2013 11:41

ரியாத் மண்டலத்தின் சித்தீன் கிளை சார்பாக, ஹாரா பகுதியில் கடந்த 21.01.2013 திங்களன்று இஷா தொழுகைக்குப் பிறகு, பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல துணைச் செயலாளர் சகோ. சையது அலி ஃபைஜி அவர்கள் “இஸ்லாமிய தண்டனைகள்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
“தொழுகையின் முக்கியத்துவம்” - ரியாத் – மங்களக்குடி சகோதரர்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி

“தொழுகையின் முக்கியத்துவம்” – ரியாத் – மங்களக்குடி சகோதரர்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, February 5, 2013 19:41

ரியாத் மண்டலம் சார்பாக, TNTJ ரியாத் வாழ் மங்களக்குடி சகோதரர்கள் மத்தியில் சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 01.02.2013 வெள்ளியன்று மதியம் 1 மணிக்கு, ரியாத் மர்கப் பகுதியில் நடைபெற்றது. மண்டல துணைச் செயலாளர் சகோ. சையது அலி ஃபைஜி மவுலவி அவர்கள் “தொழுகையின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மங்களக்குடி சகோதரர்கள் கலந்து கொண்டு...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |