ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கிளை சார்பாக கடந்த 02-06-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது……...
ராமாநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் கிளை சார்பாக கடந்த 02-06-2013 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அர்சத் அலி அவர்கள் விளக்கம் அளித்தார்கள்…....
ராமாநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கிளை சார்பாக கடந்த 03-06-2013 அன்று 10 ஆம்வகுப்பு தேர்வில் அதிக மதிபெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது....
இராமநாதபுரம் வெளிப்பட்டிணம் கிளை சார்பாக திருக்குர்ஆன் விளக்கவுரை நிகழ்ச்சி கடந்த 25.05.2013 அன்று நடைபெற்றது. இமாம் சகோ. சலீம் அவர்கள் விளக்கவுரை அளித்தார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....
இராமநாதபுரம் வெளிப்பட்டிணம் கிளை சார்பாக கடந்த 26.05.2013 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. யாசிர் இம்தாதி அவர்கள் “இம்மையை விட மறுமையே சிறந்தது” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளையின் சார்பாக கடந்த 25.01.2012 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோதரர்:”முஹமத் மக்தூம் அவர்கள் ”நாவை பேணுவோம் ” என்ற தலைப்பில் உரையாறினார்...
இராமநாதபுரம் மாவட்டம் பெரியப்பட்டிணம் கிளையின் சார்பாக கடந்த 27-05-2013 அன்று தாயும்,மகனும் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்! ...
இராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை கிளை சார்பாக கடந்த 26-05-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.பக்கீர் முஹம்மத் அவர்கள் “இறையச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…....
இராமநாதபுரம் மாவட்டம்,வெளிபட்டினம் கிளை சார்பாக கடந்த 1-06-2013 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் அர்சத் அவர்கள் “இஸ்லாமிய இளைஞன்”என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.. பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்....
ராமநாதபுரம் புதுமடம் கிளையின் சார்பாக 31-05-13 அன்று பிற சமய சகோதரர்களுக்கு நூல்கள் மற்றும் பிரசுரம் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது ...