ராமநாதபுரம் மாவட்டம் எஸ் பி பட்டினம் கிளை சார்பாக கடந்த 21-04-2013 அன்று அக்டோபர் 08 முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் பேனர்கள் வைக்கப்பட்டது....
இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் கிளை சார்பாக கடந்த கடந்த 22-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி அஸ்மித்தா அவர்கள் “இறையச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……. ...
ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணம் கிளை சார்பாக கடந்த 21-04-2013 அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் சகோ.பக்கீர் முகம்மது அல்தாஃபி மற்றும் தாவூது கைஸர் அவர்கள் உரையாற்றினார்கள்…....
இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி கிளை சார்பாக கடந்த 19-04-2013 அன்று ஏழை சகோதரிகளுக்கு வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரம் வழங்கப்பட்டது……………....
இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடிகிளை சார்பாக கடந்த 09-04-2013 அன்று ஏழை குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 5700/- வழங்கப்பட்டது….....
ராமநாதபுரம் மாவட்டம் சார்பாக கடந்த 12-04-2013 அன்று மாநில தலைமை மூலமாக பெறப்பட்ட ரூபாய் 10000/- ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது……....
ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் கிளை சார்பாக கடந்த 10-04-2013 அன்று பயான் நடைபெற்றது.இதில் சகோ.இஸ்மாயில் அவர்கள் ”நரகம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………...
இராமநாதபுரம் வெளிப்பட்டிணம் கிளை சார்பாக 10.04.2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ. அர்ஷத் அலி அவர்கள் ”ஸாலிஹான பெண்களின் பண்புகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….. ...
இராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டிணம் கிளை சார்பாக கடந்த 07-04-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.தமீம் அவர்கள் ”நரகத்தில் சேர்க்கும் இணை வைப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…………....
ராமநாதபுரம் மவட்டம் சித்தார்கோட்டை கிளை சார்பாக கடந்த 07-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் ”இஸ்லாமியக் கொள்கை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....