‘ராமநாதபுரம்’ மாவட்ட செய்திகள்

புதுவலசையில் மார்க்க விளக்க நிகழ்ச்சி

புதுவலசையில் மார்க்க விளக்க நிகழ்ச்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, May 17, 2010 21:44

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் புதுவலசையில் கடந்த 10-5-2010 அன்று உள்ளரங்கு மார்க்க விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோதரர் அர்சத் அலி அவர்கள் மறுமை சிந்தனை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இதர நிகழ்ச்சிகள்  |  
முதுகுளத்தூரில் தெருமுனைக் கூட்டம்

முதுகுளத்தூரில் தெருமுனைக் கூட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, May 14, 2010 21:30

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் கடந்த 02.05..2010 அன்று தெருமுனைக்குட்டம் நடைபெற்றது . இதில் பரக்கத் அலி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள். இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தெருமுனைப் பிரச்சாரம்  |  
புதுவலசையில் மாணவர்களுக்கான தர்பியா

புதுவலசையில் மாணவர்களுக்கான தர்பியா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, May 14, 2010 21:23

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் புதுவலசையில் கடந்த 02-05 -2010 அன்று மாணவர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில்  அல்லாஹ்வுக்கு செய்யவேண்டிய வணக்கங்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இதர நிகழ்ச்சிகள்  |  
கீழக்கரை தெற்கு தெருவில் ஜுலை 4 மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரம்

கீழக்கரை தெற்கு தெருவில் ஜுலை 4 மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, May 7, 2010 18:09

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெருவில் கடந்த 1-5-2010 அன்று  ஜுலை 4 விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இதில்  சகோதரர் அப்துல் சத்தார் அவர்கள் “மாநில மாநாடு ஏன்?” என்ற தலைப்பிலும் சகோதரர் அப்துல் ஹமீது அவர்கள் “ஆடம்பர உலகும் அழியா மறுமையும்” என்ற தலைப்பிலும் சிறப்பாக உரையாற்றினார்கள். அதனைத் தொடர்ந்து...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தெருமுனைப் பிரச்சாரம்  |  
புதுவலசையில் தர்பியா முகாம்

புதுவலசையில் தர்பியா முகாம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, May 6, 2010 20:45

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் புதுவலசையில் கடந்த 25 -04 -2010 அன்று மாணவர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அல்லாஹ்வுக்கு செய்யவேண்டிய வணக்கங்கள் பற்றியும், ஜின் மற்றும் செய்தான் பற்றியும் தெளிவாக விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நல்லொழுக்க பயிற்சி முகாம்  |  
கீழிக்கரை தெற்கு தெருவில் ரூபாய் ஆயிரம் மருத்துவ உதவி

கீழிக்கரை தெற்கு தெருவில் ரூபாய் ஆயிரம் மருத்துவ உதவி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, May 4, 2010 12:13

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளையில் கடந்த 21-4-2010 தேதியன்று கீழக்கரை ஜாமிஆ நகரை சார்ந்த புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஏழை மூதாட்டி ஒருவருக்கு சிறுநீர் பை மாற்றுவதற்காக ரூ. 1000/- மருத்துவ உதவி வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மருத்துவ உதவி  |  

கீழக்கரை தெற்கு தெருவில் கோடை கால பயிற்சி வகுப்பு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, May 3, 2010 22:00

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கோடை கால பயிற்சி வகுப்புகள் கடந்த 26-4-2010 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. 5-5-2010 வரை இவ்வகுப்புகள் நடைபெறும். இதில் சுமார் 150 க்கும் மேற்பட்டவர்கள் பயின்று வருகிறார்கள். இதில் பங்குபெற்றமாணர்வர்களுககு இஸ்லாமிய அடிப்படைக் கல்வி மற்றும்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் கோடைகால பயிற்சி வகுப்பு  |  
கீழக்கரை தெற்கு தெருவில் நடைபெற்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

கீழக்கரை தெற்கு தெருவில் நடைபெற்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, May 1, 2010 18:30

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளையில் கடந்த 27-4-2010 அன்று  இஷா தொழுகைக்கு பிறகு  மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்  சகோதரர் கமாலுதீன் மன்பஈ அவர்கள் “மறுமை எச்சரிக்கை” என்ற தலைப்பில்  உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இதர நிகழ்ச்சிகள்  |  
பணைக்குளத்தில் நபவழில் அடைப்படையில் நல்லடக்கம் செய்ய மையவாடி!

பணைக்குளத்தில் நபவழில் அடைப்படையில் நல்லடக்கம் செய்ய மையவாடி!

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, April 24, 2010 11:18

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் பணைக்குளத்தில் நபி வழி முறைப்படி நல்லடக்கம் செய்ய மையவாடி அமைக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் இது போன்று நபி வழி அடிப்படையில் நல்லக்கம் செய்வதற்கு மையவாடி அமைக்கப்பட்டது இதுவே முதல் முறை என்பதை குறிப்பிடதக்கது. அல்ஹம்துலில்லாஹ்!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இதர சேவைகள்  |  
கீழக்கரை தெற்கு தெருவில் நடைபெற்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

கீழக்கரை தெற்கு தெருவில் நடைபெற்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, April 24, 2010 11:02

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம்   கீழக்கரை தெற்கு தெரு கிளையில் கடந்த 19-4-2010 அன்று இஷா தொழுகைக்கு பிறகு  மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்  சகோதரர் அப்துல் அஸீஸ் அவர்கள் ” இசையும் சூதாட்டமும் ” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் சுமார் 45 க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்….!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இதர நிகழ்ச்சிகள்  |