‘மலேசியா’ மாவட்ட செய்திகள்

சுய பரிசோதனை செய்வோம் - கோலாலும்பூர் கிளை பயான்

சுய பரிசோதனை செய்வோம் – கோலாலும்பூர் கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, May 13, 2013 13:42

மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் கோலாலும்பூர் மர்கசில்  11.05.2013 அன்று வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோ.யாசர் அரபாத் அவர்கள் சுய பரிசோதனை செய்வோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் கேள்வி-பதில் நடைபெற்றது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
நோட்டிஸ்கள் விநியோகம் - கோலாலும்பூர் கிளை

நோட்டிஸ்கள் விநியோகம் – கோலாலும்பூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, May 11, 2013 13:42

மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் கோலாலும்பூரில் 11.05.2013 அன்று 1.பெண்கள் கொலுசு அணியலாமா?? 2.ஆண்கள் பெண்களிடம் கை குலுக்கலாமா?3.பாங்கு சொல்லும்போது பெண்கள் தலையை மறைக்கனுமா? என்ற தலைப்பில் வாராந்திர நோட்டீஸ் வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
நோட்டிஸ் விநியோகம் - மலேசியா

நோட்டிஸ் விநியோகம் – மலேசியா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, May 4, 2013 16:37

மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் கோலாலும்பூரில் 04.05.2013 அன்று 1.பெண்கள் நறுமணம் பூசிக்கொண்டு வெளியே செல்லாமா? 2.பெண்கள் உயரமான கொண்டை போடலாமா? என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
குர்ஆன் விளக்கவுரை - கோலாலும்பூர்

குர்ஆன் விளக்கவுரை – கோலாலும்பூர்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, May 4, 2013 16:35

மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் கோலாலும்பூர் மர்கசில் 04.05.2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது.இதில் சகோ. யாசர் அரபாத் அவர்கள் நாஸ் அத்தியாயத்தின் விளக்கம் அளித்தார்கள்.சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள்  |  
நரகம் - பினாங்கு கிளை பயான்

நரகம் – பினாங்கு கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, April 30, 2013 18:10

மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் பினாங்கு கிளை மர்கசில் 27.04.2013 அன்று வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோ.பீர் முஹம்மது அவர்கள் நரகம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
தொழுகையின் சட்டங்கள் -  கோலாலும்பூர் வாராந்திர பயான்

தொழுகையின் சட்டங்கள் – கோலாலும்பூர் வாராந்திர பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, April 28, 2013 18:11

மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் கோலாலும்பூர் மர்கசில் 27.04.2013 அன்று வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் தொழுகையின் சட்டங்கள் என்ற தலைப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
நோட்டிஸ் விநியோகம் - கோலாலும்பூர் கிளை

நோட்டிஸ் விநியோகம் – கோலாலும்பூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, April 27, 2013 18:07

மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் கோலாலும்பூரில் 27.04.2013 அன்று 1.ஆண்கள் மருதாணி அணியலாமா? 2.பெண்கள் அரைகுறையாக தலையை மறைப்பது சரியா? 3.பெண்களுக்கு ஜும்மா கடமையா?  என்ற தலைப்பில் வாராந்திர நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
இறைவனின் மன்னிப்பு வேண்டுமா? - கோலாலும்பூர் கிளை நோட்டிஸ் விநியோகம்

இறைவனின் மன்னிப்பு வேண்டுமா? – கோலாலும்பூர் கிளை நோட்டிஸ் விநியோகம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, April 27, 2013 18:04

மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் கோலாலும்பூரில் 26.04.2013 அன்று இறைவனின் மன்னிப்பு வேண்டுமா? என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
கோலாலும்பூர் கிளை தர்பியா

கோலாலும்பூர் கிளை தர்பியா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, April 21, 2013 14:53

மலேசியா தலைநகர் கோலாலும்பூரில் 21/04/2013 அன்று மலேசியா தவ்ஹீத் ஜமாத் மர்கஸில் சிறுவர்களுக்கான அடிப்படை கல்வி வாரந்திர கிளாஸ் நடைபெற்றது அதில் சிறுவர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
உம்ரா செய்முறை பயிற்சி - கோலாலும்பூர் கிளை

உம்ரா செய்முறை பயிற்சி – கோலாலும்பூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, April 20, 2013 17:15

மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் கோலாலும்பூர் மர்கசில் 17.04.2013 அன்று உம்ரா செய்முறை பயிற்சி நடைபெற்றது.இதில் உம்ராவிற்க்கு செல்பவர்கள் கலந்த கொண்டு பயன்பெற்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |