‘மதுரை’ மாவட்ட செய்திகள்

மதுரை எல்கேபி நகர் கிளையில் தஃவா நிகழ்ச்சிகள்

மதுரை எல்கேபி நகர் கிளையில் தஃவா நிகழ்ச்சிகள்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, July 16, 2011 16:20

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் எல்கேபி நகர் கிளையில் கடந்த 10-7-2011 சக்கிமங்களம் பகுதியில் தஃவா செய்யப்பட்டது. இதில் அப்பகுதியில் உள்ளவர்ளுக்கு இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது. மேலும் அன்றய தினம் பெண்கள் பயான் நடைபெற்றது. பெண்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நான் முஸ்லிம் தஃவா, பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
கரிம்சாபள்ளி முனிச்சாலை கிளையில் மருத்துவமனை தஃவா

கரிம்சாபள்ளி முனிச்சாலை கிளையில் மருத்துவமனை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, July 16, 2011 16:17

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் கரிம்சாபள்ளி முனிச்சாலை கிளையில் கடந்த 15-7-2011 அன்று மருத்துவமனை தஃவா நடைபெற்றது. இதில் நோயாளிகளை நலம் விசாரித்து அவர்களுக்கு ஏகத்துவ கொள்கை பிரச்சாரம் செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நான் முஸ்லிம் தஃவா  |  
நூர் பள்ளி கிளையில் பெண்கள் பயான் & தர்பியா

நூர் பள்ளி கிளையில் பெண்கள் பயான் & தர்பியா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, July 16, 2011 16:14

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் நூர் பள்ளி கிளையில் கடந்த 1-7-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மேலும் கடந்த 2-7-2011 அன்று தர்பியா நடைபெற்றது. இதில் தொழுகை செய்முறை விளக்கமளிக்கப்பட்டது. சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....

மதுரையில் இஸ்லாத்தை ஏற்ற சுந்தர் ராஜன்

மதுரையில் இஸ்லாத்தை ஏற்ற சுந்தர் ராஜன்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, July 14, 2011 20:29

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்ட அலுவலகத்தில் கடந்த 9-7-2011 அன்று சுந்தர் ராஜன் என்ற சசோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக மாற்றிக் கொண்டார்.  பின்னர். இவர் இஸ்லாமிய அடிப்படை கல்வி பயில மாவட்டம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நான் முஸ்லிம் தஃவா  |  
கோரிப்பாளையம் கிளையில் தஃவா நிகழ்ச்சிகள்

கோரிப்பாளையம் கிளையில் தஃவா நிகழ்ச்சிகள்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, July 14, 2011 20:08

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் கிளை சார்பாக கடந்த 13-7-2011 அன்று வீடு வீடா சென்று ஏகத்துவ பிரச்சாரம் செய்யப்பட்டது. மேலும் கடந்த 10-8-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
கரிம்சாபள்ளி முனிச்சாலை கிளையில் தஃவா நிகழ்ச்சிகள்

கரிம்சாபள்ளி முனிச்சாலை கிளையில் தஃவா நிகழ்ச்சிகள்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, July 14, 2011 19:56

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் கரிம்சாபள்ளி முனிச்சாலை கிளையில் கடந்த 1-7-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.  முஹம்மது அலி அவர்கள் இதில் உரையாற்றினார்கள். மேலும் கடந்த 3-7-2011 அன்று தெருனைப் பிரச்சாரம் நடைபெற்றது. மேலும் அன்றய தினம் வீடு வீடா சென்று பிரச்சாரம் செய்யப்பட்டது. மேலும் கடந்த 8-7-2011 அன்று கேள்வி பதில்...

மீனம்பாள்புரம் கிளையில் தஃவா நிகழ்ச்சி

மீனம்பாள்புரம் கிளையில் தஃவா நிகழ்ச்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, July 13, 2011 12:46

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் மீனம்பாள்புரம் கிளையில் கடந்த 8-7-2011 அன்று சத்திய மூர்த்தி தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. மேலும் கடந்த 10-7-2011 அன்று வீடு வீடா சென்று ஏகத்துவ பிரச்சாரம் செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  

நூர் பள்ளி கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, July 12, 2011 12:09

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் நூர் பள்ளி கிளையில் கடந்த 10-7-2011 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதர சகோதரிகள்ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் வாராந்திர பயான்  |  

கோரி்ப்பாளையம் கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, July 11, 2011 19:45

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் கோரி்ப்பாளையம் கிளையில் கடந்த 10-7-2011 அனறு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. கலீல் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள்  |  
வில்லாபுரம் கிளையில் பெண்கள் பயான்

வில்லாபுரம் கிளையில் பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, July 11, 2011 18:14

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் வில்லாபுரம் கிளையில் கடந்த 9-7-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |