‘மதுரை’ மாவட்ட செய்திகள்

“மறுமை சிந்தனை” - கே.புதுர் கிளை பெண்கள் பயான்

“மறுமை சிந்தனை” – கே.புதுர் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, April 29, 2013 19:23

மதுரை மாவட்டம் கே.புதுர் கிளை சார்பாக கடந்த 21-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.சீனி சிக்கந்தர் அவர்கள் “மறுமை சிந்தனை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
பிபி குலம் கிளை தஃவா

பிபி குலம் கிளை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, April 28, 2013 10:27

மதுரை மாவட்டம் பிபி குலம் கிளை சார்பாக கடந்த 28-04-2013 அன்று தஃவா செய்யப்பட்டது…….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
மதுரை தர்பியா

மதுரை தர்பியா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, April 26, 2013 10:27

மதுரை மாவட்டம் சார்பாக கடந்த 26-04-2013 அன்று தர்பியா நடைபெற்றது. தஃவா பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.  ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நல்லொழுக்க பயிற்சி முகாம்  |  
”பிறசமய சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாகம்” – சிலைமான் கிளை

”பிறசமய சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாகம்” – சிலைமான் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, April 25, 2013 20:17

மதுரை மாவட்டம் சிலைமான் கிளை சார்பாக கடந்த 23-04-2013 அன்று பிறசமய சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் வழங்கி தஃவா செய்யப்பட்டது…………….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
”பாவ மன்னிப்பு” - அண்ணாநகர் கிளை பெண்கள் பயான்

”பாவ மன்னிப்பு” – அண்ணாநகர் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, April 23, 2013 13:16

மதுரை மாவட்டம்  அண்ணாநகர் கிளை  அன்று 20-04-2013 அன்று பெண்கள் பயான்  நடைபெற்றது. இதில் சகோ.சுலைமான்  அவர்கள் ”பாவ மன்னிப்பு”  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
கோரிப்பாளையம் கிளை பெண்கள் பயான்

கோரிப்பாளையம் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, April 23, 2013 12:48

மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் கிளை சார்பாக கடந்த 21-04-2013  அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.சாஜகான் அவர்கள் உரையாற்றினார்கள்…….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
”தொழுகையின் அவசியம்” - குப்புபிளைத் தோப்பு கிளை பெண்கள் பயான்

”தொழுகையின் அவசியம்” – குப்புபிளைத் தோப்பு கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, April 22, 2013 15:01

மதுரை மாவட்டம் குப்புபிளைத் தோப்பு கிளை சார்பாக கடந்த 20-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் ”தொழுகையின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
”ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம்” – அண்ணாநகர் கிளை

”ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம்” – அண்ணாநகர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, April 20, 2013 17:19

மதுரை மாவட்டம்  அண்ணாநகர் கிளை சார்பாக கடந்த 17-04-2013 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு வீடுகளில் இருந்த ஷிர்க்கான பொருட்கள் அகற்றப்பட்டது……....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
ஏழை சகோதரிக்கு ரூ 2,000/-நிதியுதவி - கருங்காலக்குடி  கிளை

ஏழை சகோதரிக்கு ரூ 2,000/-நிதியுதவி – கருங்காலக்குடி  கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, April 20, 2013 17:16

மதுரை மாவட்டம் கருங்காலக்குடி  கிளை சார்பாக 18-04-2013 அன்று ஏழை சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 2,000/- வழங்கப்பட்டது…....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நிதியுதவி  |  
”பிறசமய சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்” – கோரிப்பாளையம் கிளை

”பிறசமய சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்” – கோரிப்பாளையம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, April 20, 2013 16:47

மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் கிளை சார்பாக கடந்த 18-04-2013  அன்று பிறசமய சகோதரர்களுக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” வழங்கி தஃவா செய்யப்பட்டது…………...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |