‘பெரம்பலூர்’ மாவட்ட செய்திகள்

பெரம்பலூர் ஹஜ் பெருநாள் தொழுகை 2012

பெரம்பலூர் ஹஜ் பெருநாள் தொழுகை 2012

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, November 3, 2012 19:18

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் கிளையில் கடந்த 27-10-2012 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் பெருநாள் தொழுகை  |  
புது ஆத்தூர் ஹஜ் பெருநாள் தொழுகை 2012

புது ஆத்தூர் ஹஜ் பெருநாள் தொழுகை 2012

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, November 3, 2012 19:10

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் புது ஆத்தூர் கிளையில் கடந்த 27-10-2012 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் பெருநாள் தொழுகை  |  
லெப்பைக்குடிகாடு ஹஜ் பெருநாள் தொழுகை 2012

லெப்பைக்குடிகாடு ஹஜ் பெருநாள் தொழுகை 2012

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, November 1, 2012 19:04

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிகாடு கிளையில் கடந்த 27-10-2012 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் பெருநாள் தொழுகை  |  
”உறுதி” புதுஆத்துர் கிளை பயான்

”உறுதி” புதுஆத்துர் கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, October 25, 2012 16:32

பெரம்பலூர் மாவட்டம் புதுஆத்துர் கிளை சார்பாக 23.10.2012 அன்று மாதாந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ இமாம்  மைனுதீன் ஈமானின் உறுதி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், வாராந்திர பயான்  |  
புதுஆத்தூர் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற ரமேஷ்

புதுஆத்தூர் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற ரமேஷ்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, October 24, 2012 19:41

பெரம்பலூர் மாவட்டம், புதுஆத்தூர் கிளையில்   15/10/2012 (புதன்கிழமை) அன்று பில்லாகுளம் கிராமத்தினைச் சேர்ந்த சகோ.ரமேஷ் தூய மார்க்கமான இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை இபுராஹிம் என மாற்றிக் கொண்டார். இவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் டிவிடி வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இஸ்லாத்தை நோக்கி, நான் முஸ்லிம் தஃவா  |  
”குர்பானியின் சட்டங்கள் ” - அரியலூர் கிளை நோட்டிஸ் விநியோகம்

”குர்பானியின் சட்டங்கள் ” – அரியலூர் கிளை நோட்டிஸ் விநியோகம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, October 15, 2012 16:21

பெரம்பலூர் மாவட்டம் அரியலூர் கிளை சார்பாக கடந்த 12.10.2012 அன்று குர்பானியின் சட்டங்கள் என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்யபட்டது...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
பெரம்பலூரில் இஸ்லாத்தை ஏற்ற சத்யமூர்த்தி

பெரம்பலூரில் இஸ்லாத்தை ஏற்ற சத்யமூர்த்தி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, October 10, 2012 13:43

பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் கிளை சார்பாக க்டந்த 03/10/2012அன்று மருவத்தூரைச் சேர்ந்த சகோ.சத்தியமூர்த்தி தூய மார்க்கமான இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை முஹம்மது ரில்வான் என மாற்றிக் கொண்டார். இவருக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இஸ்லாத்தை நோக்கி, நான் முஸ்லிம் தஃவா  |  
 ”நபி (ஸல்) அவர்களின் நற்பண்புகள்”- புதுஆத்தூர் கிளை மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

”நபி (ஸல்) அவர்களின் நற்பண்புகள்”- புதுஆத்தூர் கிளை மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, October 10, 2012 11:37

பெரம்பலூர் மாவட்டம் புதுஆத்தூர் கிளை சார்பாக கடந்த 01/10/2012 அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் சகோ மைனுதீன் அவர்கள் நபி (ஸல்) அவர்களின் நற்பண்புகள் என்ற தலைப்பிலும் சகோ பக்கீர் முஹம்மது அல்ஃதாபி அவ்ர்கள் இது தான் இஸ்லாம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மார்க்க விளக்கக் கூட்டம்  |  
அரியலூர் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற ஜோசப்

அரியலூர் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற ஜோசப்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, October 6, 2012 16:06

பெரம்பலூர் மாவட்டம்  அரியலூர் கிளையில் கடந்த 23-09-2012  அன்று ஜோசப் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை  யூசுப் என மாற்றிக் கொண்டார். இவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இஸ்லாத்தை நோக்கி, நான் முஸ்லிம் தஃவா  |  
அரியலூர் கிளை பெண்கள் பயான் 

அரியலூர் கிளை பெண்கள் பயான் 

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, October 3, 2012 21:44

பெரம்பலூர் மாவட்டம் அரியலூர் கிளை சார்பாக கடந்த 22/09/2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ:A.பௌஜியா அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |