‘பெரம்பலூர்’ மாவட்ட செய்திகள்

மார்க்க விளக்க பொதுக்கூட்டம் - அரியலூர் கிளை

மார்க்க விளக்க பொதுக்கூட்டம் – அரியலூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, December 25, 2012 20:55

பெரம்பலூர் மாவட்டம் அரியலூர் கிளை சார்பாக கடந்த 15/12/2012 அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் சகோ மைனுதீன் அவர்கள் ”இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்” என்ற தலைப்பிலும், சகோ.அப்துர்ரஜாக் அவர்கள் ”யுக முடிவுநாளின் அடையாளங்கள்” என்ற தலைப்பிலும் சகோ பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் ”இறையச்சம்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மார்க்க விளக்கக் கூட்டம்  |  

“ஸஃபர் மாதமும் நாமும்” நோட்டீஸ் விநியோகம் – லெப்பைகுடிக்காடு கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, December 23, 2012 18:57

பெரம்பலூர் மாவட்டம் லெப்பைகுடிக்காடு கிளையில் கடந்த 21/12/2012 அன்று “ஸஃபர் மாதமும் நாமும்” என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”தொலைகாட்சியில் தொலைந்த சமுதாயம்” தெருமுனைப் பிரச்சாரம் - லெப்பைக்குடிக்காடு கிளை

”தொலைகாட்சியில் தொலைந்த சமுதாயம்” தெருமுனைப் பிரச்சாரம் – லெப்பைக்குடிக்காடு கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, December 21, 2012 19:31

பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக கடந்த 14/12/2012 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.மதினா அவர்கள் ”தொலைகாட்சியில் தொலைந்த சமுதாயம்” எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
”சீரழியும் சமுதாயம்” பயான் நிகழ்ச்சி - புதுஆத்தூர் கிளை

”சீரழியும் சமுதாயம்” பயான் நிகழ்ச்சி – புதுஆத்தூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, December 18, 2012 18:25

பெரம்பலூர் மாவட்டம் புதுஆத்தூர் கிளை சார்பாக கடந்த 10 12 2012 அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோ மைனுதீன் அவர்கள் ”சீரழியும் சமுதாயம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”இஸ்லாமிய பெண்களின் இன்றைய நிலை” தெருமுனை பிரச்சாரம் - லெப்பைக்குடிக்காடு கிளை

”இஸ்லாமிய பெண்களின் இன்றைய நிலை” தெருமுனை பிரச்சாரம் – லெப்பைக்குடிக்காடு கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, December 17, 2012 11:31

பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக கடந்த 07/12/2012 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ.சித்திக் அவர்கள் ”இஸ்லாமிய பெண்களின் இன்றைய நிலை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
”இஸ்லாத்தின் பெயரால் அனாச்சாரங்கள்” தெருமுனைப் பிரச்சாரம் - லெப்பைகுடிக்காடு கிளை

”இஸ்லாத்தின் பெயரால் அனாச்சாரங்கள்” தெருமுனைப் பிரச்சாரம் – லெப்பைகுடிக்காடு கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, December 11, 2012 18:24

பெரம்பலூர் மாவட்டம் லெப்பைகுடிக்காடு கிளையில் கடந்த 30/11/2012 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் உஸ்மான் அவர்கள் ”இஸ்லாத்தின் பெயரால் அனாச்சாரங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
கேள்வி பதில் நிகழ்ச்சி - லெப்பைக்குடிக்காடு கிளை

கேள்வி பதில் நிகழ்ச்சி – லெப்பைக்குடிக்காடு கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, December 11, 2012 18:24

பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக கடந்த 01.12.2012 அன்று மார்க்க கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.அப்துல் மஜீத் உமரி அவர்கள் சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தார்கள். ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”ஊடகங்களின் பார்வையில் தேசத் தியாகம்” நோட்டீஸ் விநியோகம் - லெப்பைக்குடிக்காடு கிளை

”ஊடகங்களின் பார்வையில் தேசத் தியாகம்” நோட்டீஸ் விநியோகம் – லெப்பைக்குடிக்காடு கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, December 3, 2012 17:58

பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக கடந்த 02-12-2012 அன்று ”ஊடகங்களின் பார்வையில் தேசத் தியாகம்” எனற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
லெப்பைகுடிக்காடு கிளை தஃவா

லெப்பைகுடிக்காடு கிளை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, December 2, 2012 18:27

பெரம்பலூர் மாவட்டம் லெப்பைகுடிக்காடு கிளை சார்பாக கடந்த 30/11/12 அன்று தஃவா போஸ்டர்கள் ஒட்டப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
பிறசமய சகோதரருக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” - பெரம்பலூர் கிளை

பிறசமய சகோதரருக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” – பெரம்பலூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, December 1, 2012 18:39

பெரம்பலூர் மாவட்ட கிளை சார்பாக கடந்த 10/10/12 அன்று பிறசமய சகோதரருக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” வழங்கி தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |