‘புதுவை’ மாவட்ட செய்திகள்

“சிறிய அமல்கள் ஓர் பார்வை” பயான் நிகழ்ச்சி – சுல்தான்பேட்டை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, February 5, 2013 12:33

புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 03.02.2013 அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.உமர் அவர்கள் “சிறிய அமல்கள் ஓர் பார்வை” என்ற தலைப்பிலும் சகோ.அஹ்மதுல்லாஹ் அவர்கள் “அழைப்பு பணியை அலச்சியம் செய்யாதீர்கள்” என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
தினமும் பயான் பயிற்சி - சுல்தான்பேட்டை கிளை

தினமும் பயான் பயிற்சி – சுல்தான்பேட்டை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 25, 2013 19:38

புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளையில் தினமும் இஷா தொழுகைக்குப்  பிறகு பயான் பயிற்சி நடைபெற்று வருகின்றது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  

“மறுமை நாள் சிந்தனை” – சுல்தான்பேட்டை கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 25, 2013 18:29

புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 20.01.2013 பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.உமர் அவர்கள் “மறுமை நாள் சிந்தனை” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதை தொடர்ந்து சகோ.அஹ்மதுல்லாஹ் அவர்கள் “சஹாபாக்களும் அவர்களின் வாழ்வு தரும் படிப்பினையும்” என்ற தலைப்பிலும், மேலும்  தொடர்ந்து சகோ.ஜின்னா  அவர்கள்  ”ஆதரவற்றோர் மற்றும் பெற்றோர்களை  அரவணைப்போம்”  என்ற...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
பிறசமய சகோதரர்களுக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” - சுல்தான்பேட்டை கிளை

பிறசமய சகோதரர்களுக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” – சுல்தான்பேட்டை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, January 24, 2013 20:40

புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 19.01.2013 அன்று பிறசமய சகோதரருக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” வழங்கி தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
புதுவையில் விஸ்வரூபம் படத்தை தடை செய்யக் கோரில் முதல்வரை நேரில் சந்தித்த தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள்!

புதுவையில் விஸ்வரூபம் படத்தை தடை செய்யக் கோரில் முதல்வரை நேரில் சந்தித்த தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள்!

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, January 24, 2013 13:23

புதுவையில் விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்யக் கோரி நேற்று (23-1-2013) புதுவை முதல்வர் மற்றும் Senior Superintendent ஆகியோரை நேரில் சந்தித்து புதுவை TNTJ நிர்வாகிகள் புகார் கடிதம் வழங்கினர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இதர நிகழ்ச்சிகள், முக்கியச் செய்திகள்  |  

“மௌலூத் ஓர் ஆய்வு” தெருமுனை பிரச்சாரம் – சுல்தான்பேட்டை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, January 19, 2013 20:40

புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 19.01.2013 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.ஹாஜா அவர்கள் “பிராத்தனை” என்ற தலைப்பிலும் , சகோ.யூனுஸ்  அவர்கள்  ”மறுமை சிந்தனை” என்ற தலைப்பிலும் மற்றும் சகோ.அஹ்மதுல்லாஹ் அவர்கள் “மௌலூத் ஓர் ஆய்வு” என்ற தலைப்பிலும்  உரை  நிகழ்த்தினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
சிறுவர் இல்ல சிறுவர்களுக்கு ரூ 30 ஆயிரம் மதிப்பில் புத்தாடை - சுல்தான் பேட்டை

சிறுவர் இல்ல சிறுவர்களுக்கு ரூ 30 ஆயிரம் மதிப்பில் புத்தாடை – சுல்தான் பேட்டை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, January 17, 2013 21:07

புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளை சார்பாக 14.01.2013 திங்கள் அன்று கும்பகோணம்  சுவாமி மலையில் உள்ள நமது ஜமாஅத் நடத்தும் சிறார்கள் ஆதருவற்றோர் இலத்திற்கு சென்று ஒரு நாள் அவர்கலோடு இருந்து அங்கேயே சமைத்து மதிய உணவு அளித்து  பின்பு கிளை நிர்வாகம் மூலம் அனைத்து சிறார்களுக்கும் ரூபாய் 30.000/- மதிப்புள்ள புதிய சீருடைகள்  வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நலத் திட்ட உதவி  |  

“தொழுகையின் அவசியம்” தெருமுனை பிரச்சாரம் – சுல்தான்பேட்டை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, January 17, 2013 21:04

புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 12.01.2013 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.யூனுஸ் அவர்கள் “தொழுகையின் அவசியம்” என்ற தலைப்பிலும், சகோ.அஹமதுல்லாஹ் அவர்கள் “தவ்ஹீதை எதிர்க்கும் புரியாத தாய்மார்கள்”  என்ற தலைப்பிலும்  உரை  நிகழ்த்தினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  

“நரகத்திற்கு அஞ்சிக் கொள்வோம்” பெண்கள் பயான் – சுல்தான்பேட்டை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, January 16, 2013 18:17

புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 08.01.2013 அன்று பெண்கள்  பயான் நடைபெற்றது. இதில் சகோதரி சுமையா அவர்கள் “நரகத்திற்கு அஞ்சிக் கொள்வோம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  

“நல்ல நண்பர்கள்” – சுல்தான்பேட்டை கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, January 13, 2013 21:05

புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 13.01.2013 பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.ஹாஜா அவர்கள் “நல்ல நண்பர்கள்” என்ற தலைப்பிலும் சகோ.ஷேக் மைதீன் அவர்கள் “இறையச்சம்” என்ற தலைப்பிலும் சகோ. அஹமதுல்லாஹ் அவர்கள் “சுவனத்திற்கு தயாராகுவோம்” என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |