‘புதுவை’ மாவட்ட செய்திகள்

“இறையச்சம்” – சுல்தான்பேட்டை கிளை தெருமுனை பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, February 20, 2013 11:56

புதுவை சுல்தான்பேட்டை கிளை சார்பாக 09.02.2013 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ.ஹாஜா   அவர்கள் “இறையச்சம்” என்ற தலைப்பிலும் இதை  தொடர்ந்து சகோ.சாதிக் அலி  அவர்கள்  ”நாவை பேணுவோம்”  என்ற தலைப்பிலும், இறுதியாக சகோ.Y.ஜின்னா  அவர்கள்  ”இளைஞர்களை சீர்கெடுக்கும் காதலர் தினம்”  என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  

“இஸ்லாத்தை பின்பற்றாத சில முஸ்லிம்கள்” தெருமுனை பிரச்சாரம் – சுல்தான்பேட்டை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, February 19, 2013 12:31

புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 02.02.2013 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.ஷேக் மைதீன் அவர்கள் “தொழுகையின் அவசியம்” என்ற தலைப்பிலும் சகோ.அஹ்மதுல்லாஹ்   அவர்கள் “இஸ்லாத்தை பின்பற்றாத சில முஸ்லிம்கள்” என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  

“தீமையை தடுக்காத தொழுகை” பெண்கள் பயான் – சுல்தான்பேட்டை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, February 15, 2013 19:07

புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 26.01.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.அஹ்மதுல்லாஹ் அவர்கள் “தீமையை தடுக்காத தொழுகை” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  

“நாங்கள் சொல்வது என்ன” தெருமுனை பிரச்சாரம் – சுல்தான்பேட்டை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, February 15, 2013 18:10

புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 26.01.2013 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.ஷேக் மைதீன் அவர்கள் “நபி வழியில் நாம் இருக்கிறோமா” என்ற தலைப்பிலும் சகோ.யூனுஸ் அவர்கள் “பிற மத கலாச்சாரம்” என்ற தலைப்பிலும், சகோ.அஹ்மதுல்லாஹ் அவர்கள் “நாங்கள் சொல்வது என்ன” என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  

“தொழுகை நிலை நாட்டுவோம்” – சுல்தான்பேட்டை கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, February 10, 2013 11:56

புதுவை சுல்தான்பேட்டை கிளை  சார்பாக 10.02.2013 அன்று ஆண்கள்  பயான்  நடைபெற்றது. இதில்  சகோ.ஷேக் மைதீன்  அவர்கள் “தொழுகை நிலை நாட்டுவோம்” என்ற தலைப்பிலும்,  சகோ.A.அஹ்மதுல்லாஹ் அவர்கள் “நல்ல நண்பர்கள் யார்?”  என்ற தலைப்பிலும்  உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  

“அன்றாட வாழ்வில் அற்பமாக கருதப்படும் சிறிய நன்மைகள்” பெண்கள் பயான் – சுல்தான்பேட்டை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, February 8, 2013 18:51

புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 15.01.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.அஹமதுல்லாஹ் அவர்கள் “அன்றாட வாழ்வில் அற்பமாக கருதப்படும் சிறிய நன்மைகள்”  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
சுல்தான்பேட்டை கிளையில் இஸ்லாத்தை ஏற்ற அருண்குமார்

சுல்தான்பேட்டை கிளையில் இஸ்லாத்தை ஏற்ற அருண்குமார்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, February 8, 2013 11:39

புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளையில் கடந்த 18.01.2013 அன்று சகோ.அருண்குமார் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை ஹாசிம் என மாற்றிக் கொண்டார். அவருக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” வழங்கி தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இஸ்லாத்தை நோக்கி, நான் முஸ்லிம் தஃவா  |  

“சம உரிமை பேணுவோம்” பெண்கள் பயான் – சுல்தான்பேட்டை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, February 7, 2013 19:37

புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 22.01.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி.சுமையா அவர்கள் “சம உரிமை பேணுவோம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  

“மவ்லூத் ஓர் ஆய்வு” – சுல்தான்பேட்டை கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, February 7, 2013 18:27

புதுவை மாநில சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 18.01.2013 அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி அவர்கள் “மவ்லூத் ஓர் ஆய்வு” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். சகோதர,சகோதிரிகள் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  

“மறுமை சிந்தனை” பயான் நிகழ்ச்சி – சுல்தான்பேட்டை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, February 5, 2013 18:10

புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 27.01.2013 அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.ஹாஜா அவர்கள் “ஹராமிலிருந்து விலகும் முறை” என்ற தலைப்பிலும் சகோ.ஷேக் மைதீன் அவர்கள் “மறுமை சிந்தனை” என்ற தலைப்பிலும் சகோ.A.அஹ்மதுல்லாஹ் அவர்கள் “சினிமாவை அடியோடு ஒழிப்போம்” என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |