‘புதுக்கோட்டை’ மாவட்ட செய்திகள்

முத்துகுடா கிளை தர்பியா

முத்துகுடா கிளை தர்பியா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, April 11, 2013 12:11

புதுக்கோட்டை மாவட்டம் முத்துகுடா கிளை சார்பாக கடந்த 10-04-2013 அன்று தர்பியா  நடைபெற்றது……...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நல்லொழுக்க பயிற்சி முகாம்  |  
”சஹாபாக்களும் நமது நிலையும்” - முக்கண்ணாமலைப்பட்டி கிளை பெண்கள் பயான்

”சஹாபாக்களும் நமது நிலையும்” – முக்கண்ணாமலைப்பட்டி கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, April 10, 2013 16:20

புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பாக கடந்த 14-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி நபிலா அவர்கள் ”சஹாபாக்களும் நமது நிலையும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  

“பெண்கள் ஏன் அதிகமாக நரகத்திற்கு செல்கிறார்கள்” – அறந்தாங்கி கிளை பெண்கள் ப்யான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, April 10, 2013 16:17

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளை சார்பாக கட்ந்த 04-04-2013 அன்று பெண்கள் ப்யான் நடைபெற்றது.இதில் சகோ.முஜாஹித் அவர்கள் ”பெண்கள் ஏன் அதிகமாக நரகத்திற்கு செல்கிறார்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
”நாங்கள் சொல்வது என்ன?” - ரெத்தினக்கோட்டை கிளை தெருமுனைப் பிரச்சாரம்

”நாங்கள் சொல்வது என்ன?” – ரெத்தினக்கோட்டை கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, April 10, 2013 15:00

புதுக்கோட்டை மாவட்டம் ரெத்தினக்கோட்டை கிளையில் கடந்த 03-04-2013 அன்று  தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.அஷ்ரப்தீன் அவர்கள் ”நாங்கள் சொல்வது என்ன?” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
மக்தப் மதரஸா ஆரம்பம் – புதுக்கோட்டை கிளை

மக்தப் மதரஸா ஆரம்பம் – புதுக்கோட்டை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, April 10, 2013 13:30

புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை கிளையில் கடந்த 31-03-2013 அன்று புதிய மக்தப் மதரஸா ஆரம்பம் செய்யப்பட்டுள்ளது. மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்…....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
அம்மாபட்டினம் கிளை தஃவா

அம்மாபட்டினம் கிளை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, April 10, 2013 12:11

புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் கிளையின் சார்பாக கடந்த 10-04-2013 அன்று ப்ரொஜெக்டர் மூலம் பயான் திரையிடப்பட்டு தஃவா செய்யப்பட்டது…....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”அமல்கள் எவ்வாறு இருக்கவேண்டும்” - முக்கண்ணாமலைப்பட்டி பெண்கள் பயான்

”அமல்கள் எவ்வாறு இருக்கவேண்டும்” – முக்கண்ணாமலைப்பட்டி பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, April 9, 2013 12:39

புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பாக கடந்த  30-03-2013  அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.உமர் அவர்கள்  ”அமல்கள் எவ்வாறு இருக்கவேண்டும்” என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்……....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
”நன்மையை ஏவி தீமையை தடுப்போம்” - முக்கண்ணாமலைப்பட்டி கிளை பெண்கள் பயான்

”நன்மையை ஏவி தீமையை தடுப்போம்” – முக்கண்ணாமலைப்பட்டி கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, April 9, 2013 12:38

புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பாக கடந்த  31-03-2013 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி நபிலா அவர்கள் ”நன்மையை ஏவி தீமையை தடுப்போம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
”ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம்” – ரெத்தினக்கோட்டை கிளை

”ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம்” – ரெத்தினக்கோட்டை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, April 9, 2013 12:37

புதுக்கோட்டை மாவட்டம் ரெத்தினக்கோட்டை கிளை சார்பாக கடந்த 02-04-2013 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு வீடுகளில் இருந்த ஷிர்க்கான பொருட்கள் அகற்றப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
மூட நம்பிக்கைக்கு எதிராக பிரச்சாரம் - தேவகோட்டை

மூட நம்பிக்கைக்கு எதிராக பிரச்சாரம் – தேவகோட்டை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, April 5, 2013 18:15

புதுக்கோட்டை மாவட்டம் தேவகோட்டை கிளையில் கடந்த 4-4-2013 அன்று மூட நம்பிக்கைக்கு எதிராக பிரச்சாரம் செய்து மூட நம்பிக்கை பொருட்கள் அகற்றப்பட்டது,...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |