புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளை சார்பாக கடந்த 21-04-2013 அன்று ”செல்ல வேண்டிய பாதை” என்ற பயான் ப்ரொஜெக்டர் மூலம் திரையிடப்பட்டு தஃவா செய்யப்பட்டது…………....
புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பாக கடந்த 27-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி நபிலா ஜான்சி அவர்கள் ”இக்த்திகாபின் சட்டங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....
புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பாக கடந்த 21-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி நபிலா ஜான்சி அவர்கள் ”மார்க்க கல்வியின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளை சார்பாக கடந்த 20-04-2013 அன்று ஜனாஸா பயிற்சி முகாம் நடைபெற்றது.இதில் சகோ.மக்தூம் அவர்கள் பயிற்சி அளித்தார்கள்…….....
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை கிளை சார்பாக கடந்த 20-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி நிஷா அவர்கள் “மண்ணறை வாழ்கை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை கிளையில் கடந்த 21-04-2013 அன்று மாணவர்களுக்கான பயான் நடைபெற்றது.இதில் சகோ. யூசுப் ஜமீர் அவர்கள் “உலக கல்வி மற்றும் மார்க்க கல்வியின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……….....
புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பாக கடந்த 21-04-2013 அன்று மாணவ மாணவிகளுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரி நபிலா ஜான்சி அவர்கள் கேள்விக்கு பதில் அளித்தார்கள்……...
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளை சார்பாக கடந்த 24-04-2013 அன்று அவசர இரத்த தான பிரிவில்1 யூனிட் இரத்தம் கொள்கை சகோதரர்களால் வழங்கப்பட்டது…………...
புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப் பட்டி கிளை சார்பாக கடந்த 23-04-2013 அன்று நோட்டிஸ்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....
புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பாக கடந்த 23-04-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது…….....