புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக 31.5.13 அன்று இரண்டு கிட்னியும் செயல் இழந்து சகோதரருக்கு ரூபாய் 10 ஆயிரம் மருத்துவ உதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....
புதுக்கோட்டை மாவட்டம் ஆர்.புதுப்பட்டினம் கிளையில் 02.06.13 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சஹாபிய பெண்களும் சமுதாய பெண்களும் என்ற தலைப்பில் சகோ.முஜாஹித் அவர்கள் உரை உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் கிளையின் சார்பாக 08-06-2013 அன்று நோட்டிஸ்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் கிளை சார்பாக கடந்த 26-05-2013 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது சகோஅப்துல் காதிர் அவர்கள் தொழுகை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ் ...
புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப் பட்டிகிளையில் கடந்த 5.06.2013 அன்று ”மிராஜும் தவறான நம்பிக்கைகளும்” என்ற தலைப்பில் நோட்டிஸ்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது……. ...
புதுக்கோட்டை மாவட்டம் ஆர்.புதுப்பட்டினம் கிளையில் 04.06.2013 அன்று மிஃராஜ் ஓர் அற்புதம் என்ற தலைப்பில் நோட்டிஸ்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது……. ...
புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் கிளையின் சார்பாகா 02/06/2013 அன்று மக்கள் பயன் பெறும் வகையில் நிழற்குடை அமைக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை கிளை சார்பாக கடந்த 1-06-2013 அன்றிலிருந்து உள்ளுர் கேபிள் டிவி தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 8 to 9.மணி வரை ஏகத்துவ நிகழச்சிகள் ஒளிரப்பப்படுகின்றது. ...
புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பாக கடந்த 21-05-2013 அன்று நூலகம் துவங்கப்பட்டது....
புதுக்கோட்டை மாவட்டம் ரெத்தினக்கோட்டை கிளையில் கடந்த 26-05-2013 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்....