‘புதுக்கோட்டை’ மாவட்ட செய்திகள்

கேள்வி பதில் நிகழ்ச்சி - அம்மாபட்டினம் கிளை

கேள்வி பதில் நிகழ்ச்சி – அம்மாபட்டினம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 27, 2013 11:12

புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் கிளை சார்பாக கடந்த 20-03-2013 அன்று கேள்வி பதில் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.நூர் முஹம்மத் அவர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார்கள்….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
 ”இணைவைப்பு பெரும்பாவம்” - முக்கண்ணாமலைப்பட்டி கிளை தர்பியா

”இணைவைப்பு பெரும்பாவம்” – முக்கண்ணாமலைப்பட்டி கிளை தர்பியா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 27, 2013 10:55

புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பாக கடந்த  20-03-2013 அன்று மாணவர்களுக்கான் தர்பியா நடைபெற்றது. இதில் சகோ.சபியுல்லா  அவர்கள் ”இணைவைப்பு பெரும்பாவம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நல்லொழுக்க பயிற்சி முகாம்  |  

“எது சத்தியம்” – அம்மாபட்டினம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 26, 2013 20:01

புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் கிளை சார்பாக கடந்த 19-03-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் “எது சத்தியம்” என்ற தலைப்பில் சகோ.ஷாஹித் செங்கம் அவர்கள் உரையாற்றினார்கள்……. ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
”மறுமையின் நிகழ்வுகள” - முக்கண்ணாமலைப்பட்டி கிளை பெண்கள் பயான்

”மறுமையின் நிகழ்வுகள” – முக்கண்ணாமலைப்பட்டி கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 26, 2013 19:43

புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பாக கடந்த 18-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி  நபிலா அவர்கள் ”மறுமையின் நிகழ்வுகள”என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  

“வரதட்சணை” – அம்மாபட்டினம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 26, 2013 12:47

புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் கிளை சார்பாக கடந்த 22-03-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில்  சகோ.முஜாஹித் அவர்கள் “வரதட்சணை “என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
புதுக்கோட்டை கிளையில் இஸ்லாத்தை ஏற்ற கார்த்திக்

புதுக்கோட்டை கிளையில் இஸ்லாத்தை ஏற்ற கார்த்திக்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 26, 2013 11:35

புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை கிளை சார்பாக கடந்த 15-03-2013 அன்று கார்த்திக் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்………...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இஸ்லாத்தை நோக்கி, நான் முஸ்லிம் தஃவா  |  
ஆர்.புதுப்பட்டினம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

ஆர்.புதுப்பட்டினம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 26, 2013 11:25

புதுக்கோட்டை மாவட்டம் ஆர்.புதுப்பட்டினம் கிளை சார்பாக கடந்த 16-03-2013 அன்று  தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் முஜாஹித் அவர்கள் உரையாற்றினார்கள்……….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
புதுக்கோட்டை கிளை பயான்

புதுக்கோட்டை கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, March 25, 2013 20:42

புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை கிளையில் கடந்த 24-03-2013 அன்று மாணவர்களுக்கு இஸ்லாமிய அடிப்படை கல்வி பற்றி விளக்கப்பட்டது……….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  

“அல்லாஹ் வின் கருணையும் கோபமும்” – அறந்தாங்கி கிளை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, March 25, 2013 20:40

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளையில் 25/03/2013 அன்று “அல்லாஹ் வின் கருணையும் கோபமும்”   என்ற பயான் ப்ரொஜெக்டர் மூலம் திரையிடப்பட்டு தஃவா செய்யப்பட்டது…………....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
 

 ”வரதட்சணை ஓர் வன்கொடுமை” – அறந்தாங்கி கிளை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, March 25, 2013 20:40

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் கடந்த 26-03-2013 அன்று ”வரதட்சணை ஓர் வன்கொடுமை” என்ற தலைப்பில் பேனர்கள் வைக்கப்பட்டு தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |