‘புதுக்கோட்டை’ மாவட்ட செய்திகள்

 ”குர்ஆன் மற்றும் ஹதீஸை பின்பற்றுவதின் அவசியம்” -  ஆர்.புதுப்பட்டினம் கிளை பெண்கள் பயான்

”குர்ஆன் மற்றும் ஹதீஸை பின்பற்றுவதின் அவசியம்” – ஆர்.புதுப்பட்டினம் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, June 19, 2013 20:26

புதுக்கோட்டை மாவட்டம் ஆர்.புதுப்பட்டினம் கிளை சார்பாக கடந்த 15-06-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி  நஸ்ரத் அவர்கள் ”குர்ஆன் மற்றும் ஹதீஸை பின்பற்றுவதின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
ஏழை சகோதரிக்கு ரூ 5172 உதவி - புதுக்கோட்டை கிளை

ஏழை சகோதரிக்கு ரூ 5172 உதவி – புதுக்கோட்டை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, June 19, 2013 18:42

புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை கிளையின் சார்பாக கடந்த 12.06.13 அன்று ஏழை சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக ரூ 5172/ வழங்கப்பட்டது………………...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நிதியுதவி  |  

“மண்ணறை வாழ்கை” – புதுக்கோட்டை கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, June 19, 2013 18:41

புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை கிளையில் 13.6.13 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் “மண்ணறை வாழ்கை ” என்ற தலைப்பில் சகோதரி “’ஆலிமா நிஷா”” உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர். ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
ரெத்தினக்கோட்டை தெருமுனைப்பிரச்சாரம்

ரெத்தினக்கோட்டை தெருமுனைப்பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, June 18, 2013 20:09

புதுக்கோட்டை மாவட்டம் ரெத்தினக்கோட்டை கிளையின் சார்பாக கடந்த 13-06-2013 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் “சாதிஃக்’’அவர்கள் உரையாற்றினார்கள். பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
”ஃபஜ்ர் தொழுகையின் சிறப்புகள்” - அறந்தாங்கி கிளை பயான்

”ஃபஜ்ர் தொழுகையின் சிறப்புகள்” – அறந்தாங்கி கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, June 18, 2013 19:47

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளை சார்பாக கடந்த 10/06/2013 அன்று பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரர் சலீம் அவர்கள் “பஜ்ர் தொழுகையின் சிறப்புகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.  சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”தொழுகை” - அம்மாபட்டினம் கிளை தெருமுனை பிரச்சாரம்

”தொழுகை” – அம்மாபட்டினம் கிளை தெருமுனை பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, June 18, 2013 12:14

புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் கிளையின் சார்பாக கடந்த 10-6-2013 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சஹோதரர் முஹம்மத் தம்பி அவர்கள் தொழுகை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனார்……...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
நூல்கள் விநியோகம் - புதுக்கோட்டை கிளை

நூல்கள் விநியோகம் – புதுக்கோட்டை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, June 14, 2013 20:32

புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை கிளையின் சார்பாக 12-06-2013 அன்று பிற சமய சகோதரர்களுக்கு நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
நூல்கள் விநியோகம் - முக்கனாமலைப்பட்டி கிளை

நூல்கள் விநியோகம் – முக்கனாமலைப்பட்டி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, June 12, 2013 20:33

புதுக்கோட்டை மாவட்டம் முக்கனாமலைப்பட்டி கிளையில் 12-06-2013 அன்று பிறசமய சகோதரர்களுக்கு நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
”நபிமார்களுக்கு கிடைத்த அற்புதங்கள்” - அறந்தாங்கி பயான்

”நபிமார்களுக்கு கிடைத்த அற்புதங்கள்” – அறந்தாங்கி பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, June 11, 2013 20:31

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில்  2/06/2013 அன்று பயான் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் “நபி மார்களுக்கு கிடைத்த அற்புதங்கள்” என்ற தலைப்பில் சகோதரர் சலீம் உரையாற்றினார் .சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
நூல்கள் விநியோகம் - முக்கண்ணாமலைப்பட்டி கிளை

நூல்கள் விநியோகம் – முக்கண்ணாமலைப்பட்டி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, June 11, 2013 20:29

புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பாக கடந்த 10-06-2013 அன்று இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் நூல் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |