‘பஹ்ரைன்’ மாவட்ட செய்திகள்

இனிய மார்க்கம் நிகழ்ச்சி - பஹ்ரைன்

இனிய மார்க்கம் நிகழ்ச்சி – பஹ்ரைன்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, February 1, 2013 20:58

பஹ்ரைன் மண்டலத்தில் “இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (பிற மதத்தினருக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி)” என்ற நிகழ்ச்சி கடந்த 25-01-2013 அனறு நடைபெற்றது. இதின் ஆரம்பகட்டமாக நமது மண்டல தலைவரான சகோ. முபாரக் அவர்கள் உரையாற்றினார்கள். அவரைத் தொடர்ந்து சகோ.ஹமீன் இப்ராஹிம் அவர்கள் “இஸ்லாம் ஓர் அறிமுகம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.  இதை தொடர்ந்து...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
நோட்டிஸ் விநியோகம் - பஹ்ரைன்

நோட்டிஸ் விநியோகம் – பஹ்ரைன்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, February 1, 2013 19:19

பஹ்ரைன் மண்டலம் சார்பாக கடந்த 01-02-2013 அன்று ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு தஃவா நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  

“இஸ்லாத்தின் பார்வையில் உடல் நலம் பேணுவோம்” – பஹ்ரைன் மர்கஸ் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, January 24, 2013 20:17

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல மர்கசில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு கடந்த 18-01-2013 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோதரர். முஹம்மது பந்தர் அப்துல் ஹமீதுஅவர்கள், “இஸ்லாத்தின் பார்வையில் உடல் நலம் பேணுவோம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
ஆன்லைன் சொற்பொழிவு - பஹ்ரைன் மண்டலம்

ஆன்லைன் சொற்பொழிவு – பஹ்ரைன் மண்டலம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, January 24, 2013 20:16

அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் சார்பாக கடந்த 15-01-2013 அன்று ஆன்லைன் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தாயகத்திலிருந்து ஆன்லைன் மூலம் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் உரையாற்றினார்கள். இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
பெண்கள் பயான் - பஹ்ரைன் மண்டலம்

பெண்கள் பயான் – பஹ்ரைன் மண்டலம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 18, 2013 20:13

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் வாராந்திர பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 12 மற்றும் 13-01-2013 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.  எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  

“இன்றைய உலகமும் இஸ்லாமிய சட்டங்களின் தேவையும்” ஹித் கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, January 16, 2013 20:02

அல்லாஹ்வின் கிருபையால் பஹ்ரைன் மண்டலம் ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி கடந்த 11-01-2013 அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோ. முஹம்மது பந்தர் அப்துல் ஹமீதுஅவர்கள் “இன்றைய உலகமும் இஸ்லாமிய சட்டங்களின் தேவையும்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்ததப்பட்டது. இதில் ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  

“சாதனையாளர்களின் மறுபக்கம்” பஹ்ரைன் மர்கஸ் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 11, 2013 20:26

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல மர்கசில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகுகடந்த 11-02-2013 அன்று நடைபெற்றது.   இந்த நிகழ்ச்சியில் சகோதரர். திருச்சி ஜெய்லானிஅவர்கள், “சாதனையாளர்களின் மறுபக்கம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.   இந்த நிகழ்ச்சியில் தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
ஆன்லைன் நிகழ்ச்சி - பஹ்ரைன்

ஆன்லைன் நிகழ்ச்சி – பஹ்ரைன்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 11, 2013 20:25

அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் சார்பாக கடந்த (08-01-2013) அன்று ஆன்லைன் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தாயகத்திலிருந்து ஆன்லைன் மூலம் சகோ.முஹம்மது ஒலி அவர்கள் உரையாற்றினார்கள். இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
வாராந்திர பெண்கள் பயான் - பஹ்ரைன்

வாராந்திர பெண்கள் பயான் – பஹ்ரைன்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 11, 2013 20:24

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் வாராந்திர பெண்களுக்கான் தஃப்ஸீர் வகுப்பு கடந்த 05-01-2013 அன்று நடைபெற்றது. இதில் சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  

“இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” – பஹ்ரைன்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, January 5, 2013 20:16

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல மாதாந்திர ஆன்லைன் நிகழ்ச்சி இன்று (04-01-2013) “இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” என்ற கேள்வி பதில் நிகழ்ச்சி, பிரத்யேகமாக வட்டி தொடர்பான சந்தேகங்களை தெளிவுபடுத்துவதர்காக நமது மண்டல நிர்வாகிகளின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து சகோதரர். அப்பாஸ் அலி அவர்கள் வந்திருந்த சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |