‘பஹ்ரைன்’ மாவட்ட செய்திகள்

“சஹாபிய பெண்மணிகள்” – ஹித் கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, March 14, 2013 11:40

அல்லாஹ்வின் கிருபையால் பஹ்ரைன் மண்டலம் ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி கடந்த 08-03-2013 மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோ. சேரன்மகாதேவி ஜாஹிர் உசேன் அவர்கள் “சஹாபிய பெண்மணிகள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  

“இஸ்லாத்தின் பார்வையில் கல்வி” – பஹ்ரைன் வாராந்திர பயான் நிகழ்ச்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, March 14, 2013 11:39

அல்லாஹ்வின் கிருபையால் பஹ்ரைன் மண்டல மர்கசில் கடந்த 8-3-2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோதரர். முஹம்மது பந்தர் அப்துல் ஹமீத் அவர்கள், “இஸ்லாத்தின் பார்வையில் கல்வி” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு - பஹ்ரைன்

குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு – பஹ்ரைன்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 13, 2013 16:51

அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் சார்பாக கடந்த 12-03-2013 அன்று குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு சகோ.முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் நடத்தினார்கள்.  இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அல்ஹம்ந்துலில்லாஹ்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  

“இஸ்லாமிய குடும்பம்” பஹ்ரைன் வாராந்திர பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 12, 2013 18:02

பஹ்ரைன் மண்டல மர்கசில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு கடந்த 01-03-2013 நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் சகோதரர். அப்துல் முனீப் அவர்கள், “இஸ்லாமிய குடும்பம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.இந்த நிகழ்ச்சியில் தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  

“மறுமையில் மனிதனின் நிலை” ஹித் கிளை வாராந்திர பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 12, 2013 14:32

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலம் ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி கடந்த 01-03-2013 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோ. முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் “மறுமையில் மனிதனின் நிலை” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  

“சக்திக்குட்பட்டு அமல்கள் செய்வோம்” – பஹ்ரைன் மர்கஸ் வாராந்திர பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, March 9, 2013 17:11

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல மர்கசில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு கடந்த 22-02-2013 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோதரர். முஹம்மது ஃபஸிஹ் அவர்கள், “சக்திக்குட்பட்டு அமல்கள் செய்வோம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
நோட்டிஸ் விநியோகம் - ஹித் கிளை

நோட்டிஸ் விநியோகம் – ஹித் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, March 8, 2013 11:41

அல்லாஹ்வின் அருளால் பஹ்ரைன் மண்டலம் ஹித் கிளை சார்பாக கடந்த 08-03-2012 நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டு தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
குர்ஆன் விளக்கவுரை - பஹ்ரைன்

குர்ஆன் விளக்கவுரை – பஹ்ரைன்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 6, 2013 11:37

அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் சார்பாக கடந்த 05-03-2013 அன்று குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
குர்ஆன் விளக்கவுரை - பஹ்ரைன்

குர்ஆன் விளக்கவுரை – பஹ்ரைன்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 5, 2013 14:32

அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் சார்பாக கடந்த 26-02-2013 அன்று குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு சகோ.முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் நடத்தினார்கள். இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  

“குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு” – பஹ்ரைன்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, March 1, 2013 17:19

அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் சார்பாக கடந்த 19-02-2013 அன்று குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு சகோ.முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் நடத்தினார்கள்.  இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அல்ஹம்ந்துலில்லாஹ்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |