‘பஹ்ரைன்’ மாவட்ட செய்திகள்

“இஸ்லாமிய பெண்களின் கலாச்சாரம்” – பஹ்ரைன் மர்கஸ் பயான்!

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, May 11, 2013 16:38

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல மர்கசில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு கடந்த 10-05-2013 நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோதரர். ஜெய்லானி அவர்கள், “இஸ்லாமிய பெண்களின் கலாச்சாரம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
நோட்டிஸ் விநியோகம் - பஹ்ரைன்

நோட்டிஸ் விநியோகம் – பஹ்ரைன்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, May 10, 2013 16:39

பஹ்ரைன் மண்டலம் சார்பாக கடந்த 10-5-2013 அன்று “உளூவை நீக்குபவை (பகுதி-2)” என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. ஹித் , மற்றும் ரிஃபா கிளைகளிலும் இந்த தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
பெண்கள் பயான் - பஹ்ரைன் மண்டலம்

பெண்கள் பயான் – பஹ்ரைன் மண்டலம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, May 10, 2013 16:36

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் வாராந்திர பெண்கள் பயான் கடந்த 10-5-2013 அன்று நடைபெற்றது. இதில் சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
பேச்சாளர் பயிற்சி முகாம் - பஹ்ரைன் மண்டலம்

பேச்சாளர் பயிற்சி முகாம் – பஹ்ரைன் மண்டலம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, May 10, 2013 16:34

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தில் தாயி பயிற்சி முகாம் சகோ. முஹம்மது ஃபஸிஹ் அவர்களின் கடந்த 10-5-2013 அன்று நடைபெற்றது. முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் பயிற்சி அளித்தார்க்ள....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
குர்ஆன் விளக்க உரை - பஹ்ரைன்

குர்ஆன் விளக்க உரை – பஹ்ரைன்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, May 10, 2013 16:32

அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் சார்பாக கடந்த 07-05-2013 அன்று குர்ஆன் விளக்கவுரை நடைபெற்றது இதில் சகோ.முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் பயிற்சி அளித்தார்கள். இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் அல்ஹம்ந்துலில்லாஹ்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  

“மறைமுக அருள் (பரக்கத்)” ஹித் கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, May 7, 2013 14:49

அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி கடந்த 03-05-2013 அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோ. தென்காசி முபாரக் அவர்கள் “மறைமுக அருள் (பரக்கத்)” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  

“அல்லாஹ்வின் அருளான குழந்தை செல்வம்” பஹ்ரைன் மர்கஸ் பயான்!

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, May 7, 2013 14:47

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல மர்கசில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு கடந்த 03-05-2013 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோதரர். முஹம்மது ஃபஸிஹ்அவர்கள், “அல்லாஹ்வின் அருளான குழந்தை செல்வம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  

”உளூவின் சட்டங்கள்” நோட்டிஸ் விநியோகம் – பஹ்ரைன்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, May 3, 2013 13:58

பஹ்ரைன் மண்டலம் சார்பாக கடந்த 3-5-2013 அன்று உளூவின் சட்டங்கள் (பகுதி-1) என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
பஹ்ரைன் மண்டல 4 வது பொதுக் குழு கூட்டம்

பஹ்ரைன் மண்டல 4 வது பொதுக் குழு கூட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, May 2, 2013 17:34

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் பஹ்ரைன் மண்டல பொதுக் குழு கூட்டம் கடந்த 01-May-2013 அன்று நடைபெற்றது. பஹ்ரைன் மண்டல மற்றும் கிளை நிர்வாகிகள் / உறுப்பினர்கள் அனைவரும் வரவழைக்கப்பட்டு, தலைமை அவர்களின் நியமனத்தின் அடிப்படையில் தேர்தல் அதிகாரியாக சகோதரர். மூனிப் அவர்களின் முன்னிலையில் நிகழ்ச்சி ஆரம்பமானது. முதற்கட்டமாக அமீரகத்திலிருந்து சகோதரர். ஹாமீன் இப்ராஹிம் அவர்கள் “சமுதாய...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நிர்வாக கூட்டங்கள்  |  

“அல்லாஹ்வின் அதிகாரம்” – ஹித் கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, April 29, 2013 21:20

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலம் ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி கடந்த 26-04-2013 அன்று  மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் சகோ. தென்காசி முபாரக் அவர்கள் “அல்லாஹ்வின் அதிகாரம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |