‘நெல்லை’ மாவட்ட செய்திகள்

5 இடங்களில் பெண்கள் பயான் -  மேலப்பாளையம் கிளை

5 இடங்களில் பெண்கள் பயான் – மேலப்பாளையம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, April 18, 2013 16:45

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளை சார்பாக கடந்த 14-04-2013 அன்று 5 இடங்களில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் அல் இர்ஷாத் மகளிர் கல்லூரியின் ஆசிரியைகள்,மாணவிகள் உரையாற்றினார்கள்….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
“சோதனையே வாழ்க்கை” - கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை பெண்கள் பயான்

“சோதனையே வாழ்க்கை” – கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, April 18, 2013 12:45

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக கடந்த 14-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி ஸூனைதா அவர்கள் ”மண்ணரை வாழ்க்கை” என்ற தலைப்பிலும் சகோதரி மதீனா அவ்ர்கள் “சோதனையே வாழ்க்கை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  

“இஸ்லாம் கூறும் இறை  நம்பிக்கை” – பேட்டை கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, April 17, 2013 16:44

நெல்லை மாவட்டம் பேட்டை கிளை சார்பாக கடந்த 17-04-2013 அன்று பயான் நடைபெற்றது.இதில் சகோ.   ரஹ்மதுல்லாஹ் அவர்கள் “இஸ்லாம் கூறும் இறை  நம்பிக்கை” என்ற  தலைப்பில் உரையாற்றினர்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
“மனைவியின் இலக்கணம்” - தென்காசி கிளை பெண்கள் பயான்

“மனைவியின் இலக்கணம்” – தென்காசி கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, April 17, 2013 15:56

நெல்லை மாவட்டம் தென்காசி கிளை சார்பாக கடந்த 06 04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி முமீனாள் அவர்கள் “மனைவியின் இலக்கணம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
“இணைவைப்பு ” - தென்காசி கிளை பெண்கள் பயான்

“இணைவைப்பு ” – தென்காசி கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, April 17, 2013 15:35

நெல்லை மாவட்டம் தென்காசி கிளை சார்பாக கடந்த 11-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி முமீனாள் அவர்கள் “இணைவைப்பு ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…………...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
”இஸ்லாம் கூறும் கற்பு நெறி” - பேட்டை கிளை பெண்கள் பயான்

”இஸ்லாம் கூறும் கற்பு நெறி” – பேட்டை கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, April 16, 2013 11:55

நெல்லை மாவட்டம்  பேட்டை கிளை சார்பாக கடந்த 13-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் ”இஸ்லாம் கூறும் கற்பு நெறி” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
நூல்கள் விநியோகம் - மேலப்பாளையம் கிளை

நூல்கள் விநியோகம் – மேலப்பாளையம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, April 15, 2013 16:21

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளை சார்பாக கடந்த 12-04-2013 அன்று 2 இடங்களில் நூல்கள் விநியோகம் செய்து  தஃவா செய்யப்பட்டது……...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
பேட்டை கிளை தஃவா

பேட்டை கிளை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, April 15, 2013 12:02

நெல்லை மாவட்டம்  பேட்டை கிளை சார்பாக கடந்த 15-04-2013 அன்று ”இறையச்சம்” மற்றும் “தொழுகை ” பற்றி தஃவா செய்யப்பட்டது……....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
பேட்டை கிளை தஃவா

பேட்டை கிளை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, April 14, 2013 12:15

நெல்லை மாவட்டம்  பேட்டை கிளை சார்பாக கடந்த 14-04-2013 அன்று ”பிரார்த்தனையின் ஒழுங்குகள்” என்ற தலைப்பில் தஃவா செய்யப்பட்டது………...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
 “இறுதி நபியின் இறுதி எச்சரிக்கை” - செங்கோட்டை கிளை தெருமுனைப் பிரச்சாரம்

“இறுதி நபியின் இறுதி எச்சரிக்கை” – செங்கோட்டை கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, April 13, 2013 20:21

நெல்லை மாவட்டம் செங்கோட்டை கிளை சார்பாக 12-04-13 அன்று தெருமுனைப் பிரச்சாரம்  நடைபெற்றது இதில் சகோ மைதீன் அவர்கள் “இறுதி நபியின் இறுதி எச்சரிக்கை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |