நெல்லை மாவட்டம் வாவா நகரம் கிளை சார்பில் கடந்த 13.06.13 அன்று தஃவா நடைபெற்றது. இதில் சகோ.ஃபைசல் அவர்கள் இஸ்லாத்தை பற்றி விளக்கினார்கள்….....
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் டவுன் கிளை சார்பாக 05/06/2013 அன்று 2 இடங்களில் மெகா போன் பிரசாரம் நடைபெற்றது. பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்....
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் கிளை சார்பாக கடந்த 4/6/13 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. அதில் குர்ஆன் மட்டும் போதுமா எனற தலைப்பில் சகோ தாஹா அவர்கள் உரையாற்றினார்கள். பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்....
நெல்லை மாவட்டம் புளியங்குடி கிழக்கு கிளை சார்பாக கடந்த 10-06-2013 அன்று குர்ஆன் ஹதீஸ் பேனர்கள் வைக்கப்பட்டு தஃவா செய்யப்பட்டது....
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் டவுன் கிளை சார்பாக 04/06/2013 அன்று தஃவா செய்யப்பட்டது....
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் டவுன் கிளை சார்பாக கடந்த 08-06-2013 அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.சதாம் அவர்கள் உரையாற்றினார்கள்…….....
நெல்லை மாவட்டம் செங்கோட்டை கிளை சார்பாக 2-06-13 அன்று வாரந்திர பயான் நடைபெற்றது. இதில் சுயபரிசோதனை என்ற தலைப்பில் சகோ வாஹீத் ஒலி உறையாற்றினார். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
நெல்லை மாவட்டம் தென்காசி கிளை சார்பாக கடந்த 04-06-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.மைதீன் அவர்கள் ”மரணத்திற்கு பின் மனிதனின் நிலை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……. ...
நெல்லை மாவட்டம் தென்காசி கிளையின் சார்பாக 2/06/2013 அன்று ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி வழங்கப்பட்டது....
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் டவுன் கிளை சார்பாக கடந்த 08-06-2013 அன்று சகோ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் உரையாற்றிய பயான் ப்ரோஜக்டர் மூலம் திரையிடப்பட்டு தஃவா செய்யப்பட்டது……....