‘நெல்லை’ மாவட்ட செய்திகள்

மேலப்பாளையம் கிளை பெண்கள் பயான்

மேலப்பாளையம் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, April 11, 2013 18:06

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளை சார்பாக கடந்த 07-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்………....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
எதிர்ப்பில் வளர்ந்த ஏகத்தும் - கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

எதிர்ப்பில் வளர்ந்த ஏகத்தும் – கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, April 11, 2013 17:43

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக கடந்த  06.04.2013 அன்று  தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.இஸ்ஹாக் எதிர்ப்பில் வளர்ந்த ஏகத்தும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
 ”இறையச்சம்” - பேட்டை கிளை தெருமுனைப் பிரச்சாரம்

”இறையச்சம்” – பேட்டை கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, April 11, 2013 17:42

நெல்லை மாவட்டம் பேட்டை கிளை சார்பாக கடந்த 09-04-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது  இதில் சகோ.முகம்மது சரிப் அவர்கள் ”இறையச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை பெண்கள் பயான்

கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, April 11, 2013 17:42

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக கடந்த  02.04.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ரஹ்மானியா பெண்கள் அரபிக் கல்லூரி மாணவிகள் மற்றும் சகோ.ஷாமிலா உரையாற்றினார்கள். ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
தெருமுனைப் பிரச்சாரம்

தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, April 11, 2013 16:01

நெல்லை மாவட்டம் பேட்டை கிளை சார்பாக கடந்த 07.04.13 அன்று 4 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
கொள்கை உறுதி - செங்கோட்டை கிளை தர்பியா

கொள்கை உறுதி – செங்கோட்டை கிளை தர்பியா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, April 11, 2013 14:06

நெல்லை மாவட்டம் செங்கோட்டை கிளை சார்பாக கடந்த 07-04-13 அன்று தர்பியா நடைபெற்றது.  இதில் கொள்கை உறுதி என்ற தலைப்பில் ஷம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள் உறையாற்றினார்கள்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நல்லொழுக்க பயிற்சி முகாம்  |  
பேட்டை கிளை தஃவா

பேட்டை கிளை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, April 10, 2013 18:48

நெல்லை  மாவட்டம் பேட்டை கிளை சார்பாக கடந்த 10-04-2013 அன்று நபி வழி தொழுகை பற்றி தஃவா செய்யப்பட்டது……...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
ரகுமான் பேட்டை கிளை தஃவா

ரகுமான் பேட்டை கிளை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, April 10, 2013 18:44

நெல்லை மாவட்டம் ரகுமான் பேட்டை கிளை சார்பாக கடந்த 09-04-2013 அன்று தஃவா செய்யப்பட்டது…...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
கடையநல்லூர் மக்கா நகர் கிளை தஃவா

கடையநல்லூர் மக்கா நகர் கிளை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, April 10, 2013 12:39

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் மக்கா நகர் பகுதியில் கடந்த 03-04-2013 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து கொடி மரம் அகற்றப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
5 இடங்களில் பெண்கள் பயான் - மேலப்பாளையம்

5 இடங்களில் பெண்கள் பயான் – மேலப்பாளையம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, April 9, 2013 17:54

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளையில் கடந்த 30/03/2013 & 31/03/2013(சனி&ஞாயிறு) இன்று 5 இடங்களில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் அல் இர்ஷாத் மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |