‘நீலகிரி’ மாவட்ட செய்திகள்

நோட்டிஸ் விநியோகம் - குன்னூர்

நோட்டிஸ் விநியோகம் – குன்னூர்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, August 25, 2012 18:15

நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளை சார்பாக கடந்த 19-08-2012 அன்று பெருநாள் தொழுகை என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
கூடலூர் நோன்பு பெருநாள் தொழுகை - 2012

கூடலூர் நோன்பு பெருநாள் தொழுகை – 2012

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, August 25, 2012 13:44

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் கூடலூர் கிளை சார்பாக கடந்த 20.08.2012 அன்று நோன்பு பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!. ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் பெருநாள் தொழுகை  |  
ஊட்டி நோன்பு பெருநாள் திடல் தொழுகை - 2012

ஊட்டி நோன்பு பெருநாள் திடல் தொழுகை – 2012

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, August 24, 2012 21:00

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் ஊட்டி கிளையில் கடந்த 20.08.2012 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!. ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் பெருநாள் தொழுகை  |  
மருத்துவமனை தஃவா - குன்னூர்

மருத்துவமனை தஃவா – குன்னூர்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, August 17, 2012 22:38

நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளையில் கடந்த 9-8-2012 அன்று மருத்துவமனை தஃவா நடைபெற்றது. இதில் நோயாளிகளை நலம் விசாரித்து தஃவா செய்யப்பட்டது. மேலும் அன்றயை தினம் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”கத்தரின் அறிவுரைகள்” நோட்டிஸ் விநியோகம் - கூடலூர்

”கத்தரின் அறிவுரைகள்” நோட்டிஸ் விநியோகம் – கூடலூர்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, August 12, 2012 18:34

நீலகிரி மாவட்டம் கூடலூர் கிளையில் கடந்த 12-7-2012 அன்று கத்தரின் அறிவுரைகள் என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
”லைலத்துல் இரவு” நோட்டிஸ் விநியோகம் - கூடலூர்

”லைலத்துல் இரவு” நோட்டிஸ் விநியோகம் – கூடலூர்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, August 10, 2012 21:34

நீலகிரி மாவட்டம் கூடலூர் கிளையில் கடந்த 10-7-2012 அன்று லைலத்துல் இரவு குறித்து நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
பிறசமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் - கூடலூர்

பிறசமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – கூடலூர்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, August 9, 2012 12:06

நீலகிரி மாவட்டம் கூடலூர் கிளை சார்பாக கடந்த 31-7-2012 அன்று  பிறசமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது.  ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
நோட்டிஸ் விநியோகம் -  கூடலூர் கிளை

நோட்டிஸ் விநியோகம் – கூடலூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, August 5, 2012 15:41

நீலகிரி மாவட்டம் கூடலூர் கிளை சார்பாக கடந்த 03/08/2012 அன்று ஃபித்ரா குறித்து நோட்டிஸ் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள்  |  
வில்லிங்டன் கிளை தர்பியா

வில்லிங்டன் கிளை தர்பியா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, July 31, 2012 18:08

நீலகீரி மாவட்டம் வில்லிங்டன் கிளை சார்பாக கடந்த 18/07/2012 அன்று தர்பியா நடைபெற்றது இதில் சகோ. அஸ்ரப்தீன் பிர்தௌசி அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
குன்னூர் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

குன்னூர் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, July 26, 2012 23:41

நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளையில் கடந்த 22-7-2012 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |