‘நீலகிரி’ மாவட்ட செய்திகள்

அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து நீலகிரியில் ஆர்ப்பாட்டம்

அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து நீலகிரியில் ஆர்ப்பாட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, September 16, 2012 11:01

நபிகள் நாயகத்தைக் காமூகராகச் சித்தரித்து சினிமா எடுத்துள்ள அமெரிக்க கிறித்தவப் பாதிரியாரையும் அவனுக்கு துணை நிற்கும் அமெரிக்க அரசையும் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கடந்த 15-9-2012 அன்று நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்றது. ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களின் கண்டனங்களை பதிவு செய்தனர். அஹ்மத் கபீர் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் ஆர்ப்பாட்டம் போராட்டம்  |  
நீலகிரி மாவட்ட தஃவா

நீலகிரி மாவட்ட தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, September 15, 2012 19:14

நீலகிரி மாவட்டம் சார்பாக கடந்த 04/08/2012 அன்று ஊட்டியில் தனியார் நூலகத்தில் இஸ்லாமிய நூல்கள் நன்கொடையாக வழங்கி தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
பிறசமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் -  கூடலூர்

பிறசமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – கூடலூர்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, September 3, 2012 20:34

நீலகிரி மாவட்டம் கூடலூர் கிளை சார்பாக கடந்த 23-8-2012 அன்று பிறசமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
’’கர்த்தரின் அறிவுரைகள்’’ நோட்டிஸ் விநியோகம் - கூடலூர்

’’கர்த்தரின் அறிவுரைகள்’’ நோட்டிஸ் விநியோகம் – கூடலூர்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, August 30, 2012 20:31

நீலகிரி மாவட்டம் கூடலூர் கிளை சார்பாக கடந்த 26-8-2012 அன்று ’’கர்த்தரின் அறிவுரைகள்’’ என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
 ஊட்டி காந்தல் நோன்பு பெருநாள் திடல் தொழுகை - 2012

ஊட்டி காந்தல் நோன்பு பெருநாள் திடல் தொழுகை – 2012

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, August 29, 2012 13:44

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் கிளை சார்பாக கடந்த 20.08.2012 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!. ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் பெருநாள் தொழுகை  |  
வெல்லிங்டன் நோன்பு பெருநாள் தொழுகை - 2012

வெல்லிங்டன் நோன்பு பெருநாள் தொழுகை – 2012

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, August 29, 2012 13:38

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் வெல்லிங்டன் கிளை சார்பாக கடந்த 20.08.2012 அன்று நோன்பு பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!. ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் பெருநாள் தொழுகை  |  
குன்னூர் நோன்பு பெருநாள் திடல் தொழுகை - 2012

குன்னூர் நோன்பு பெருநாள் திடல் தொழுகை – 2012

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, August 29, 2012 13:32

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளை சார்பாக கடந்த 20.08.2012 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!. ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் பெருநாள் தொழுகை  |  
நோட்டிஸ் விநியோகம் - குன்னூர்

நோட்டிஸ் விநியோகம் – குன்னூர்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, August 25, 2012 20:53

நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளை சார்பாக கடந்த  24-08-2012 அன்று ’’இணை வைப்பு’’ என்ற தலைப்பில் நோட்டிஸ் வினியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள்  |  
நோட்டிஸ் விநியோகம் - குன்னூர்

நோட்டிஸ் விநியோகம் – குன்னூர்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, August 25, 2012 18:15

நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளை சார்பாக கடந்த 19-08-2012 அன்று பெருநாள் தொழுகை என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
கூடலூர் நோன்பு பெருநாள் தொழுகை - 2012

கூடலூர் நோன்பு பெருநாள் தொழுகை – 2012

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, August 25, 2012 13:44

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் கூடலூர் கிளை சார்பாக கடந்த 20.08.2012 அன்று நோன்பு பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!. ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் பெருநாள் தொழுகை  |