நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளை சார்பாக கடந்த 26/10/2012 அன்று ’’திடல் தொழுகை’’ என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....
நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளையில் கடந்த 20.10.2012 அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திருப்பூர் அஹமது கபீர் மாமனிதர் நபிகள் நாயகம் என்ற தலைப்பிலும், பக்கீர் முஹம்மது அல்தால்பி இஸ்லாத்தில் மனிதநேயம் என்ற தலைப்பிலும் உரை நிகழ்தினார்கள்....
நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளை சார்பாக கடந்த 14.09.2012 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது.இதில் சகோ : முகம்மது அலி அவர்கள் கடன் ஓர் எச்சரிக்கை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர். ...
நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளை சார்பாக கடந்த 13.10.2012. அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோ : ஜாபர் “குழந்தை வளர்ப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர். ...
நீலகிரி மாவட்டம் வெல்லிங்டன் கிளை சார்பாக கடந்த 14/10/2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ:அப்பாஸ் அவர்கள் தர்மமும் அதன் நன்மைகளும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர். ...
நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளை சார்பாக கடந்த 11/10/2012 அன்று குமார் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது....
நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளையில் கடந்த 25/09/2012அன்று ராமாசாமி என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை அப்துலரஹ்மான் என மாற்றிக் கொண்டார். இவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் கூடலூர் கிளையில் கடந்த 25.09.12 அன்று அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திரளான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். படம் எடுத்த கைகூலிகளை யும் ஒபாவையும் கண்டித்து கோசங்களை எழுப்பினர். இந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது. ...
நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளை சார்பாக கடந்த 09.09.2012 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் “மண்ணறை வாழ்க்கை” என்ற தலைப்பில் சகோ. ஜாபர் அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர். ...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளையில் கடந்த 18.09.12 அன்று அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திரளான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். படம் எடுத்த கைகூலிகளை யும் ஒபாவையும் கண்டித்து கோசங்களை எழுப்பினர்....