‘நாகை வடக்கு’ மாவட்ட செய்திகள்

பொறையார் கிளை தஃவா

பொறையார் கிளை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, February 10, 2013 13:01

நாகை வடக்கு மாவட்டம் பொறையார் கிளையின் சார்பாக கடந்த 03-02-2013 அன்று மாணவர்களுக்கு பரிசுகள்  வழங்கப்பட்டது .   ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
பிறசமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் - பொறையார் கிளை

பிறசமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – பொறையார் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, February 7, 2013 18:18

நாகை வடக்கு மாவட்டம் பொறையார் கிளையின் சார்பாக கடந்த 20.01.2013 அன்று பிறசமய் சகோதரருக்கு திருக்குர் ஆன் வழங்கி தஃவா வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
”மவ்லீது ஒரு வழிகேடு” நோட்டீஸ் விநியோகம் - புதுப்பட்டினம் கிளை

”மவ்லீது ஒரு வழிகேடு” நோட்டீஸ் விநியோகம் – புதுப்பட்டினம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, February 1, 2013 21:48

நாகை வடக்கு மாவட்டம் புதுப்பட்டினம் கிளை சார்பாக கடந்த 23-01-2013 அன்று வீடு வீடாக சென்று ”மவ்லீது ஒரு வழிகேடு” என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
தர்பியா நிகழ்ச்சி - அரசூர் கிளை

தர்பியா நிகழ்ச்சி – அரசூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 25, 2013 19:39

நாகை வடக்கு மாவட்டம் அரசூர் கிளையில் கடந்த 20-01-2013 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.கஃபூர் மிஸ்பாயி அவர்கள் உரையாற்றினர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”இறையச்சம்” பெண்கள் பயான் - புதுப்பட்டினம் கிளை

”இறையச்சம்” பெண்கள் பயான் – புதுப்பட்டினம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 25, 2013 16:28

நாகை வடக்கு மாவட்டம் புதுப்பட்டினம் கிளை சார்பாக கடந்த 19.01.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.சம்சுல் ஹுதா அவர்கள் ”இறையச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
”மவ்லிது ஓர் அபாயம்” நோட்டிஸ்  வினியோகம் - நாகை வடக்கு

”மவ்லிது ஓர் அபாயம்” நோட்டிஸ்  வினியோகம் – நாகை வடக்கு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, January 20, 2013 19:42

நாகை வடக்கு மாவட்டம் சார்பாக கடந்த 18.01.2013 அன்று ”மவ்லிது ஓர் அபாயம்” என்ற தலைப்பில் நோட்டிஸ்  வினியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே உள்ள உறவு” - துளசேந்திரபுரம் கிளை பயான்

”பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே உள்ள உறவு” – துளசேந்திரபுரம் கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 18, 2013 19:15

நாகை வடக்கு மாவட்டம் துளசேந்திரபுரம் கிளையில் கடந்த 11-11-2012 அன்று மாணவர்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.ஜியாவுதீன் அவர்கள் ”பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே உள்ள உறவு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
ஏழை சகோதரருக்கு ரூபாய் 2000 உதவி - பொறையார் கிளை

ஏழை சகோதரருக்கு ரூபாய் 2000 உதவி – பொறையார் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, January 17, 2013 21:19

நாகை வடக்கு மாவட்டம் பொறையார் கிளையின் சார்பாக கடந்த 12.01.2013 அன்று ஏழை சகோதரருக்கு ரூபாய் 2000 வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நிதியுதவி  |  
ஏழை சகோதரிக்கு ரூபாய் 3000 நிதியுதவி - பொறையார் கிளை

ஏழை சகோதரிக்கு ரூபாய் 3000 நிதியுதவி – பொறையார் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, January 16, 2013 18:18

நாகை வடக்கு மாவட்டம் பொறையார் கிளையின் சார்பாக கடந்த 09.01.2013 அன்று வீட்டு கூரை அமைக்க ஏழை சகோதரிக்கு ரூபாய் 3000 நிதியுதவியாக வழங்கப்பட்டது...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நிதியுதவி  |  
ஏழை சகோதரிக்கு தையல் இயந்திரம் – பொறையார் கிளை

ஏழை சகோதரிக்கு தையல் இயந்திரம் – பொறையார் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, January 10, 2013 13:42

நாகை வடக்கு மாவட்டம் பொறையார் கிளை சார்பாக கடந்த 08.01.2013 அன்று ஏழை சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரம் வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நலத் திட்ட உதவி  |