‘நாகை வடக்கு’ மாவட்ட செய்திகள்

தேரிழந்தூர் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தேரிழந்தூர் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, November 1, 2010 19:22

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் தேரிழந்தூர் கிளையில் தெருமுனை பிரச்சாரம் கடந்த 24.10.2010, அன்று நடைப்பெற்றது மாவட்ட தலைவர் புஹாரி, மற்றும் அப்துல் கஃபூர் மிஸ்பாஹி உரை நிகழ்தினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தெருமுனைப் பிரச்சாரம்  |  
நாகை வடக்கில் ரூபாய் 12 ஆயிரம் நிதியுதவி

நாகை வடக்கில் ரூபாய் 12 ஆயிரம் நிதியுதவி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, October 28, 2010 15:32

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் சார்பாக திருவாடுதுறை கொள்கை சகோதரருக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 12,000 ம் கடந்த 25.10.2010,அன்று வழங்கப்பட்டது. இதை மாவட்ட து. செயலாளர் நிஜாம் வழங்கினார்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நிதியுதவி  |  
நாகை வடக்கில் ஜனவரி 4 போராட்ட ஆலோசனைக் கூட்டம்

நாகை வடக்கில் ஜனவரி 4 போராட்ட ஆலோசனைக் கூட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, October 28, 2010 15:11

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் கடந்த 24-10-2010 அன்று மாவட்டத் தலைவர் தலைமையில் மயிலாடுதுறையில் நடைபெற்றது. இதில் ஜனவரி 4 போராட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மாவட்ட செயற்குழு  |  
துளசேந்திரபுரம் கிளையில சமூதாய விழிப்புணர்வு நிகழ்ச்சி

துளசேந்திரபுரம் கிளையில சமூதாய விழிப்புணர்வு நிகழ்ச்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, October 27, 2010 14:23

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு துளசேந்திரபுரம் கிளை சார்பாக கடந்த 23.10.2010, அன்று பள்ளிவாசல் தெருவில் சமுதாய விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  மாவட்ட பேச்சாளர் சம்சுல்குதா ஆலிமா மற்றும் அப்துல் கரீம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.  பெண்கள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மார்க்க விளக்கக் கூட்டம்  |  
சங்கரன்பந்தலில் ஏழை பெண்ணிற்கு ரூபாய் 10 ஆயிரம் நிதியுதவி

சங்கரன்பந்தலில் ஏழை பெண்ணிற்கு ரூபாய் 10 ஆயிரம் நிதியுதவி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, October 22, 2010 15:39

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் சங்கரன்பந்தல் கிளையில் ஏழை சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக கடந்த 19.10.2010, அன்று மாவட்டம் சார்பாக ரூபாய் 10,000 வழங்கப்பட்டது. இதை கிளை தலைவர் ஜெகபர் அலி வழங்கினார்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நிதியுதவி  |  
வடகரை அரங்குடி கிளையில் ரூபாய் 5 ஆயிரம் நிதியுதவி

வடகரை அரங்குடி கிளையில் ரூபாய் 5 ஆயிரம் நிதியுதவி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, October 9, 2010 12:58

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம்  வடகரை அரங்குடி கிளை சார்பாக கடந்த 06.10.10, அன்று சமிபத்தில் மரணித்த பெரியகூத்துர் ஹபிபுல்லஹ் அவர்களின் மனைவிக்கு வாழ்வாதார உதவியாக ஜக்காத் நிதி ரூபாய் 5000 வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நிதியுதவி  |  
நக்கீரனை கண்டித்து மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம்

நக்கீரனை கண்டித்து மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, October 5, 2010 21:08

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறையில் இன்று (5-10-2010) நக்கீரனை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு தங்களின் கண்டனங்களை பதிவு செய்தனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் ஆர்ப்பாட்டம் போராட்டம்  |  
நாகை வடக்கில் DR.பூபேஸ் தர்மேந்திரா என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்!

நாகை வடக்கில் DR.பூபேஸ் தர்மேந்திரா என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்!

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, September 22, 2010 19:13

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் சார்பாக கடந்த 21.09.2010, அன்று பி.ஜே மொழி பெயர்த்த திருக்குர்ஆன் தமிழாக்கத்தை DR.பூபேஸ் தர்மேந்திரா M.B.B.S., வட்டார மருத்துவ அலுவலருக்கு மாவட்ட. து. செயலாளர் A.நிஜாம்தீன் வழங்கினார்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நான் முஸ்லிம் தஃவா  |  
திருமுல்லைவாசலில் இலவச கண் சிகிச்சை முகாம்!

திருமுல்லைவாசலில் இலவச கண் சிகிச்சை முகாம்!

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, September 22, 2010 19:04

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் சார்பாக கடந்த 21-9-2010 அன்று இலவச கண் சிகிச்கை முகாம் நடைபெற்றது. இம்முகாம் நாகை மாவட்ட கண்பார்வை இழப்பு தடுப்பு சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்டது. இதில் 75, நபர்கள் கலந்துக் கொண்டு 20, நபர்களுக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமணையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் கண் சிகிச்சை முகாம்  |  
ஆக்கூர் கிளையில் ஃபித்ரா விநியோகம்!

ஆக்கூர் கிளையில் ஃபித்ரா விநியோகம்!

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, September 21, 2010 17:10

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் ஆக்கூர்  கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 20470 மதிப்பிற்கு 83 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் ஃபித்ரா விநியோகம்  |