‘நாகை வடக்கு’ மாவட்ட செய்திகள்

“தொழுகையின் முக்கியத்துவம்” – குத்தாலம் கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, April 6, 2013 21:03

நாகை வடக்கு மாவட்டம் குத்தாலம் கிளை சார்பாக கடந்த 29-03-2013 அன்று மாணவர்களுக்கு சிறப்பு பாயன் நடைபெற்றது. இதில் சகோ.இர்ஃபான் முஹம்மத் அவர்கள்  ”தொழுகையின் முக்கியத்துவமும்  மற்றும் சிறப்புகள் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
பெரியகூத்தூர் பிலால் நகர் கிளை தர்பியா

பெரியகூத்தூர் பிலால் நகர் கிளை தர்பியா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, April 6, 2013 20:16

நாகை வடக்கு மாவட்டம் பெரியகூத்தூர் பிலால் நகர் கிளையில் கடந்த 30-03-2013 அன்று தர்பியா நடைபெற்றது. இதில் சகோ.அப்பாஸ் அலி அவர்கள் உரையாற்றினார்கள்………...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நல்லொழுக்க பயிற்சி முகாம்  |  
நூல்கள் விநியோகம் - நீடுர் கிளை

நூல்கள் விநியோகம் – நீடுர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, April 2, 2013 13:32

நாகை வடக்கு மாவட்டம் நீடுர் கிளை சார்பாக கடந்த 02-04-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது……....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
வடகரை-அரங்கக்குடி கிளை பெண்கள் பயான்

வடகரை-அரங்கக்குடி கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, April 2, 2013 13:20

நாகை வடக்கு மாவட்டம்  வடகரை-அரங்கக்குடி கிளை சார்பாக கடந்த 30-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரிகள்  கலந்து கொண்டு பயன்பெற்றார்கள்….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
“இணை  வைப்பு” - நீடுர் கிளை பெண்கள் பயான்

“இணை  வைப்பு” – நீடுர் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, April 2, 2013 12:48

நாகை வடக்கு மாவட்டம் நீடுர் கிளை சார்பாக கடந்த 24-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி ஆயிஷா ஆலிம அவர்கள் “இணை  வைப்பு”என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
துளசேந்திரபுரம் கிளை தஃவா

துளசேந்திரபுரம் கிளை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, March 29, 2013 13:42

நாகை வடக்கு மாவட்டம் துளசேந்திரபுரம் கிளை சார்பாக கடந்த 29-03-2013 அன்று தஃவா போஸ்ட்டர்கள் ஒட்டப்பட்டது……....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - பொறையார் கிளை

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் – பொறையார் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 26, 2013 20:03

நாகை வடக்கு மாவட்டம் பொறையார் கிளை சார்பாக கடந்த  17-03-2013 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நடைபெற்றது.இதில் சகோ அப்பாஸ் அலி அவர்கள் சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பதில் அளித்தார்கள்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் எளிய மார்க்கம்  |  
புதுப்பட்டினம் கிளை தஃவா

புதுப்பட்டினம் கிளை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, March 25, 2013 19:02

நாகை வடக்கு மாவட்டம் புதுப்பட்டினம் கிளை சார்பாக கடந்த 23-03-2013 அன்று மனித உரிமை ஆணையத்தின் மாவட்ட செயலாளர்  திருஞானம் அவர்களுக்கு நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது………....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  

“என்னை கவர்ந்த இஸ்லாம்” – சீர்காழி கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, March 18, 2013 15:39

நாகை வடக்கு மாவட்டம் சீர்காழி கிளை சார்பாக கடந்த 10-03-2013 அன்று  உள்ளரங்கு பயான் நடைபெற்றது.இதில் சகோ. முபாரக் அலி அவர்கள் ”இஸ்லாம் ஒரு அறிமுகம்”என்ற தலைப்பிலும் சகோ.முபாரக் அலி அவர்கள் ”என்னை கவர்ந்த இஸ்லாம்” எனற தலைப்பில் உரையாற்றினார்கள்……...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
நூல்கள் விநியோகம் – நாகை வடக்கு

நூல்கள் விநியோகம் – நாகை வடக்கு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, March 16, 2013 16:56

நாகை வடக்கு மாவட்டம் சார்பாக கடந்த 16-03-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது…....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |