‘நாகை வடக்கு’ மாவட்ட செய்திகள்

நூல்கள் விநியோகம் -  நீடுர் கிளை

நூல்கள் விநியோகம் – நீடுர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, April 24, 2013 19:46

நாகை வடக்கு மாவட்டம் நீடுர் கிளை சார்பாக கடந்த  22-3-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது………...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
நூல்கள் விநியோகம் -  நாகை வடக்கு

நூல்கள் விநியோகம் – நாகை வடக்கு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, April 22, 2013 19:18

நாகை வடக்கு மாவட்டம் சார்பாக கடந்த 22-04-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது………...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
நூல்கள் விநியோகம் - ஆக்கூர் கிளை

நூல்கள் விநியோகம் – ஆக்கூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, April 13, 2013 17:16

நாகை வடக்கு மாவட்டம்  ஆக்கூர் கிளை சார்பாக 12-4-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது…….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
கோடங்குடி கிராமத்தில் தஃவா - நாகை வடக்கு

கோடங்குடி கிராமத்தில் தஃவா – நாகை வடக்கு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, April 13, 2013 15:24

நாகை வடக்கு மாவட்டம்  சார்பாக கடந்த 13-04-2013 அன்று விவசாயிகள்,பாமர மக்கள் வாழக்கூடிய கோடங்குடி என்ற கிராமத்தில் மார்க்க பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மெகா போன் பிரச்சாரம் செய்யப்பட்டது. மேலும் நூல்கள் மற்றும் நோட்டிசுகள் விநியோகம் செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  

“வீண் விரயம்” – பொறையார் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, April 11, 2013 18:38

நாகை வடக்கு மாவட்டம் பொறையார் நகர கிளை சார்பாக கடந்த  06.04.2013  அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில்  சகோதரி ஆயிஷா அவர்கள் “வீண் விரயம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
”பிறசமய சகோதருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் ” – நாகை வடக்கு

”பிறசமய சகோதருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் ” – நாகை வடக்கு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, April 11, 2013 13:14

நாகை வடக்கு மாவட்டம்  சார்பாக கடந்த 03-04-2013 அன்று பிறசமய சகோதரருக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்”  மற்றும் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது……....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  

“இறை அச்சம்” – குத்தாலம் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, April 8, 2013 18:29

நாகை வடக்கு  மாவட்டம் குத்தாலம் கிளை சார்பாக கடந்த 30-03-2013 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி நஜ்மா பேகம் ஆலிமா “இறை அச்சம்”  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
 ”நாங்கள் என்ன சொல்கிறோம்

”நாங்கள் என்ன சொல்கிறோம்” – குத்தாலம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, April 6, 2013 22:00

நாகை வடக்கு மாவட்டம் குத்தாலம் கிளை சார்பாக கடந்த 31-03-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடை பெற்றது. இதில் சகோ.நவ்சாத் அலி அவர்கள் ”நாங்கள் என்ன சொல்கிரோம்” என்ற  தலைப்பில் உரையாற்றினார்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
”ஏழை சகோதரிக்கு ரூபாய் 1500/- மருத்துவ உதவி” – பொறையார் கிளை

”ஏழை சகோதரிக்கு ரூபாய் 1500/- மருத்துவ உதவி” – பொறையார் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, April 6, 2013 21:27

நாகை வடக்கு மாவட்டம் பொறையார் கிளையின் சார்பாக கடந்த 01-04-2013 அன்று ஏழை சகோதரிக்கு ரூபாய் 1500/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மருத்துவ உதவி  |  
”ஏழை சகோதரிக்கு ரூபாய் 1500/- மருத்துவ உதவி” – பொறையார் கிளை

”ஏழை சகோதரிக்கு ரூபாய் 1500/- மருத்துவ உதவி” – பொறையார் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, April 6, 2013 21:07

நாகை வடக்கு மாவட்டம் பொறையார் கிளை சார்பாக கடந்த 01-04-2013 அன்று ஏழை சகோதரிக்கு ரூபாய் 1500 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மருத்துவ உதவி  |