‘நாகை வடக்கு’ மாவட்ட செய்திகள்

ஏழை சகோதரருக்கு ரூபாய் 2000 உதவி - பொறையார் கிளை

ஏழை சகோதரருக்கு ரூபாய் 2000 உதவி – பொறையார் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, January 17, 2013 21:19

நாகை வடக்கு மாவட்டம் பொறையார் கிளையின் சார்பாக கடந்த 12.01.2013 அன்று ஏழை சகோதரருக்கு ரூபாய் 2000 வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நிதியுதவி  |  
ஏழை சகோதரிக்கு ரூபாய் 3000 நிதியுதவி - பொறையார் கிளை

ஏழை சகோதரிக்கு ரூபாய் 3000 நிதியுதவி – பொறையார் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, January 16, 2013 18:18

நாகை வடக்கு மாவட்டம் பொறையார் கிளையின் சார்பாக கடந்த 09.01.2013 அன்று வீட்டு கூரை அமைக்க ஏழை சகோதரிக்கு ரூபாய் 3000 நிதியுதவியாக வழங்கப்பட்டது...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நிதியுதவி  |  
ஏழை சகோதரிக்கு தையல் இயந்திரம் – பொறையார் கிளை

ஏழை சகோதரிக்கு தையல் இயந்திரம் – பொறையார் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, January 10, 2013 13:42

நாகை வடக்கு மாவட்டம் பொறையார் கிளை சார்பாக கடந்த 08.01.2013 அன்று ஏழை சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரம் வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நலத் திட்ட உதவி  |  
”சஹாபியப் பெண்மணிகளும் இன்றைய பெண்களும்” பெண்கள் பயான் - பெரியகூத்தூர் பிலால் நகர் கிளை

”சஹாபியப் பெண்மணிகளும் இன்றைய பெண்களும்” பெண்கள் பயான் – பெரியகூத்தூர் பிலால் நகர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, January 8, 2013 19:31

நாகை வடக்கு மாவட்டம் பெரியகூத்தூர் பிலால் நகர் கிளையில் கடந்த 06/01/12 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.ஆயிஷா அவர்கள் ”சஹாபியப் பெண்மணிகளும் இன்றைய பெண்களும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
”இஸ்லாமும் மௌலீதும்” மார்க்க விளக்க பொதுகூட்டம் - துளசேந்திரபுரம் கிளை

”இஸ்லாமும் மௌலீதும்” மார்க்க விளக்க பொதுகூட்டம் – துளசேந்திரபுரம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, January 8, 2013 18:52

நாகை மாவட்டம் துளசேந்திரபுரம் கிளை சார்பாக கடந்த 5/1/2013 அன்று ”மார்க்க விளக்க பொதுகூட்டம்” நடைபெற்றது. இதில் சகோ அப்துர் ரஹ்மான் பிர்தௌசி அவர்கள் ”இஸ்லாமும் மௌலீதும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மார்க்க விளக்கக் கூட்டம்  |  
நூல் வநியோகம் - புதுப்பட்டினம் கிளை

நூல் வநியோகம் – புதுப்பட்டினம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 4, 2013 12:31

”மனனம் செய்யோம்” என்ற தலைப்பில் சிறிய சூராக்கள்- துஆக்கள் சிறிய புத்தகம் 04-01-13 அன்று நாகை வடக்கு மாவட்டம் புதுப்பட்டினம் கிளை சார்பாக மக்களுக்கு வழங்கப்பட்டது மற்றும் வீடு வீடாக சென்று ஏகத்துவம் பற்றியும் மக்களிடையே தாவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”எது இறுதிநாள்” தெருமுனைப் பிரச்சாரம் - பொறையார் கிளை

”எது இறுதிநாள்” தெருமுனைப் பிரச்சாரம் – பொறையார் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, December 26, 2012 20:25

நாகை வடக்கு மாவட்டம் பொறையார் கிளை சார்பாக கடந்த 21.12.2012 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது தாஹா அவர்கள் ”எது இறுதிநாள்” எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். மேலும் ”டிசம்பர் 21 உலகம் அழியாது” என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
”டிசம்பர் 21 உலகம் அழியாது” நோட்டிஸ் விநியோகம் - பொறையார் கிளை

”டிசம்பர் 21 உலகம் அழியாது” நோட்டிஸ் விநியோகம் – பொறையார் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, December 23, 2012 20:59

நாகை வடக்கு மாவட்டம் பொறையார் கிளை சார்பாக கடந்த 21-12-12 அன்று ”டிசம்பர் 21 உலகம் அழியாது” என்ற தலைப்பில் நோட்டீஸ்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”டிசம்பர் 21 உலகம் அழியாது” நோட்டிஸ் விநியோகம் - மயிலாடுதுரை

”டிசம்பர் 21 உலகம் அழியாது” நோட்டிஸ் விநியோகம் – மயிலாடுதுரை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, December 20, 2012 21:05

நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுரை கிளை சார்பாக கடந்த 20.12.12 அன்று ”டிசம்பர் 21 உலகம் அழியாது” என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  

“யார் இவர்” நோட்டிஸ் விநியோகம் – புதுப்பட்டிணம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, December 20, 2012 21:05

நாகை வடக்கு மாவட்டம் புதுப்பட்டிணம் கிளை சார்பாக கடந்த 19.12.2012 அன்று “யார் இவர்” என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |