‘நாகை தெற்கு’ மாவட்ட செய்திகள்

ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் - நாகூர் கிளை

ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் – நாகூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, December 15, 2012 18:34

நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 16-12-2012 அன்று வீடு வீடாக சென்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”மாமனிதர் நபிகள் நாயகம்” தெருமுனை பிரச்சாரம் - திட்டச்சேரி கிளை

”மாமனிதர் நபிகள் நாயகம்” தெருமுனை பிரச்சாரம் – திட்டச்சேரி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, December 13, 2012 19:36

நாகை தெற்கு மாவட்டம் திட்டச்சேரி கிளை சார்பாக கடந்த 07-11-2012 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் இப்ராகிம் உமரி அவர்கள் ”மாமனிதர் நபிகள் நாயகம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
”துத்துக்குடி விவாதமும் உண்மை நிலவரமும்” தெருமுனை பிரச்சாரம் - திட்டச்சேரி கிளை

”துத்துக்குடி விவாதமும் உண்மை நிலவரமும்” தெருமுனை பிரச்சாரம் – திட்டச்சேரி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, December 13, 2012 18:45

நாகை தெற்கு மாவட்டம் திட்டச்சேரி கிளை சார்பாக கடந்த 07-11-2012 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர்.சாதிக் அவர்கள் ”துத்துக்குடி விவாதமும் உண்மை நிலவரமும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
“மாமனிதர் நபிகள் நாயகம்” தெருமுனை பிரச்சாரம் - திட்டச்சேரி கிளை

“மாமனிதர் நபிகள் நாயகம்” தெருமுனை பிரச்சாரம் – திட்டச்சேரி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, December 13, 2012 18:45

நாகை தெற்கு மாவட்டம் திட்டச்சேரி கிளை சார்பாக கடந்த 07-11-2012 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் இப்ராகிம் உமரி அவர்கள் “மாமனிதர் நபிகள் நாயகம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
ஏழை சகோதரிகளுக்கு ரூபாய் 9000/- உதவி - நாகை கிளை

ஏழை சகோதரிகளுக்கு ரூபாய் 9000/- உதவி – நாகை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, December 13, 2012 17:23

நாகை தெற்கு மாவட்டம் நாகை கிளை சார்பாக கடந்த 02/12/2012 அன்று ஏழை சகோதரிகளுக்கு ரூபாய் 9000/- வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நலத் திட்ட உதவி  |  
”யார் இவர்” நோட்டீஸ் விநியோகம் - நாகை கிளை

”யார் இவர்” நோட்டீஸ் விநியோகம் – நாகை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, December 3, 2012 17:23

நாகைதெற்கு மாவட்டம் நாகை கிளை சார்பாக கடந்த 02/12/2012 அன்று பிறசமய சகோத்ரர்களுக்கு ”யார் இவர்” என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  

“உலகம் போற்றும் உத்தம நபி” தெருமுனை பிரச்சாரம் – நாகூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, November 30, 2012 19:41

நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 22/11/2012 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோதரர் ஹக்கீம் அவர்கள் “உலகம் போற்றும் உத்தம நபி” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
மாணவர்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி – நாகூர் கிளை

மாணவர்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி – நாகூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, November 30, 2012 19:41

நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 17/11/2012 அன்று மாணவரணி ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ.உமர் பாரூக் அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
“யார் இவர்” நோட்டீஸ்கள் விநியோகம் - ஏனங்குடி கிளை

“யார் இவர்” நோட்டீஸ்கள் விநியோகம் – ஏனங்குடி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, November 25, 2012 20:09

நாகை தெற்கு மாவட்டம் ஏனங்குடி கிளை சார்பாக கடந்த 24/11/2012 அன்று “யார் இவர்” என்ற தலைப்பில் பிறசமய சகோதரர்களுக்கு நோட்டீஸ் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
நாகூர் கிளை ஹஜ் பெருநாள் தொழுகை 2012

நாகூர் கிளை ஹஜ் பெருநாள் தொழுகை 2012

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, November 15, 2012 14:32

நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 27-10-2012 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் பெருநாள் தொழுகை  |