‘நாகை தெற்கு’ மாவட்ட செய்திகள்

”பிறசமய சகோதருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் ” – நாகூர் கிளை

”பிறசமய சகோதருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் ” – நாகூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, March 23, 2013 18:37

நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 22-03-2013 அன்று பிறசமய சகோதரருக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” வழங்கி தஃவா செய்யப்பட்டது…....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
நாகூர் கிளை பயான்

நாகூர் கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 20, 2013 20:02

நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 12-03-2013  அன்று உள்ளரங்கு பயான் நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி அவர்கள் உரையாற்றினார்கள்…….. ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
நாகூர் கிளை மெகா போன் பிரச்சாரம்

நாகூர் கிளை மெகா போன் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 20, 2013 19:52

நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 15-03-2013 அன்று மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.யாஸீன் அவர்கள் உரையாற்றினார்கள்………...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
திட்டச்சேரி கிளை பெண்கள் தர்பியா

திட்டச்சேரி கிளை பெண்கள் தர்பியா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 20, 2013 17:17

நாகை தெற்கு மாவட்டம் திட்டச்சேரி கிளை சார்பாக கடந்த 17-03-2013 அன்று பெண்கள் தர்பியா நடைபெற்றது.இதில் சகோ.கபீர் மிஸ்ப அவர்கள் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
வேளாங்கண்ணி கிளை பெண்கள் பயான்

வேளாங்கண்ணி கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 19, 2013 17:02

நாகை தெற்கு மாவட்டம் வேளாங்கண்ணி கிளை சார்பாக கடந்த 17-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி அவர்கள் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
நாகூர் கிளை தஃவா

நாகூர் கிளை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, March 15, 2013 19:52

நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 15-03-2013 அன்று தர்கா ஒரு வழிகேடு அல்லாஹ்விடம் மட்டுமே கையேந்த வேண்டும் போன்ற தலைப்புகளில் தஃவா செய்யப்பட்டது……....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
மெகா போன் பிரச்சாரம் - நாகூர் கிளை

மெகா போன் பிரச்சாரம் – நாகூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, March 15, 2013 17:45

நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 15-03-2013 அன்று மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.யாஸீன் அவர்கள் உரையாற்றினார்கள்………....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  

“வாருங்கள் நமது எஜமானை அழைப்போம்” – நாகூர் கிளை நோட்டிஸ் விநியோகம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, March 15, 2013 17:45

நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 15-03-2013 அன்று “வாருங்கள் நமது எஜமானை அழைப்போம்” என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது………....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
நாகப்பட்டிணம் கிளை தர்பியா

நாகப்பட்டிணம் கிளை தர்பியா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 13, 2013 21:29

நாகை தெற்கு மாவட்டம் நாகப்பட்டிணம் கிளை சார்பாக கடந்த 03-02-2013 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் சகோ.அஷ்ரப்தீன் பிர்தோசீ  மற்றும் ராஜ் முஹம்மது  அவர்கள் தொழுகை சம்பந்தமான விளக்கங்களை குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் விளக்கினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நல்லொழுக்க பயிற்சி முகாம்  |  
நாகூர் கிளை பெண்கள் பயான்

நாகூர் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 13, 2013 21:25

நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 03-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஜஹபர் நாச்சியார் அவர்கள் உரையாற்றினார்கள். பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |