நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 23-04-2013 அன்று வாரந்திர பயான் நடைபெற்றது.இதில் சகோ.சித்திக் அலி அவர்கள் உரையாற்றினார்கள்…….....
நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 24-04-2013 அன்று ”சிந்திக்க சில செய்திகள்” என்ற தலைப்பில் நோட்டீஸ்கள் விநியோகம் செய்யபட்டது….....
நாகை தெற்கு மாவட்டம் வவ்வாலடி கிளையில் கடந்த 21-04-2013 அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் சகோ.M.I,சுலைமான் அவர்கள் ”இறையச்சம்” என்ற தலைப்பிலும் சகோதரி ஜெகபர் நாச்சியா அவர்கள் ”வரதட்சனை ஓர் வன்கொடுமை” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்…….....
நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 22-04-2013 அன்று ”சிந்திக்க சில செய்திகள்” என்ற தலைப்பில் நோட்டீஸ்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....
நாகை தெற்கு மாவட்டம் நாகூர் ஒன்றாவது கிளை சார்பாக கடந்த 17-04-2013 அன்று தஃவா செய்யப்பட்டது…...
நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 17-04-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது…….....
நாகை தெற்கு மாவட்டம் நாகப்பட்டிணம் கிளை சார்பாக கடந்த 12-04-2013 அன்று மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.இதில் சகோ.தாவூத் கைசர் அவர்கள் ”யார் முஸ்லிம் என்ற தலைப்பிலும் சகோ.அப்பாஸ் அலி அவர்கள் ”இஸ்லாம் கூறும் சத்தியப் பாதை” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்காள்……....
நாகை தெற்கு மாவட்டம் சந்தைதோப்பு கிளை சார்பாக கடந்த 06-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.....
நாகை தெற்கு மாவட்டம் துளசியாப்பட்டினம் கிளை சார்பாக கடந்த 05-04-2013 அன்று மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சகோதரர் பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் நாங்கள் சொல்வது என்ன? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது....
நாகை தெற்கு மாவட்டம் துளசியாப்பட்டினம் கிளையில் கடந்த 4-4-2013 அன்று மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் நாங்கள் சொல்வது என்ன? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். மேலும் அல்தாப் ஹுசைன் அவர்கள் வரதட்சனை ஓர்வன்கொடுமை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....