நாகை தெற்கு மாவட்டம் நாகூர் ஒன்றாவது கிளை சார்பாக கடந்த 11-06-2013 அன்று ஏழை சகோதரி மருத்துவ உதவியாக ரூபாய் 3620/- வழங்கப்பட்டது…….....
நாகை தெற்கு மாவட்டம் நாகூர் 1வது கிளை சார்பாக கடந்த (11/6/13) அன்று உடல் நிலை பாதிக்கப்பட்ட பிற சமய சகோதரிக்கு ரூபாய் 3620 மருத்துவ உதவி வழங்கப்பட்டது....
நாகை தெற்கு மாவட்டம் நாகூர் 2வது கிளை சார்பாக கடந்த வியாழன் (13/6/13) அன்று வாரந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் அப்பாஸ் அலி அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
நாகை தெற்கு மாவட்டம் நாகூர்2வது கிளைசார்பாக கடந்த (3/6/13) அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது .இதில் சகோதரர் யூசுப் MISC அவர்கள் “கொள்கையில் உறுதி” என்ற தலைப்பில் உரையாற்றினர். .அல்ஹம்துலில்லாஹ்….,...
நாகை தெற்கு மாவட்டம் நாகூர் 1 கிளை சார்பாக கடந்த (11/6/13) அன்று வாரந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் சித்திக் அலி அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரர்கள்ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். ...
நாகை தெற்கு மாவட்டம் நாகூர் இரண்டாவது கிளை சார்பாக கடந்த 06-06-2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ.யாசர் அவர்கள் “மிஹராஜ் பயணம் ஒரு ஆய்வு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………....
நாகை தெற்கு மாவட்டம் நாகூர் 1 கிளை சார்பாக கடந்த 05-06-2013 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 5000/-வழங்கப்பட்டது....
நாகை தெற்கு மாவட்டம் திட்டச்சேரி கிளை சார்பாக கடந்த 26-05-2013 அன்று ஓர் இறை கொள்கை என்ற தலைப்பில் பெண்கள் பயான் நடைபெற்றது. பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
நாகை தெற்கு மாவட்டம் நாகூர் 2 கிளை சார்பாக கடந்த 30/5/13 அன்று வாரந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது .இதில் சகோதரர் அசிக் அவர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்....
நாகை தெற்கு மாவட்டம் திட்டச்சேரி கிளை சார்பாக கடந்த 26-05-2013 அன்று பெண்கள் ஒழுக்கம் என்ற தலைப்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது ....