தென்சென்னை மாவட்டம் அமைந்தகரை கிளை சார்பாக கடந்த 19-05-2013 அன்று பயான் நடைபெற்றது.இதில் சகோ.ஷரீஃப் அவர்கள் உரையாற்றினார்கள்……....
தென்சென்னை மாவட்டம் கிருஷ்ணாம்பேட்டை கிளை சார்பாக கடந்த 13/05/2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.ஹபீபுல்லாஹ் அவர்கள் “எதில் சந்தோஷம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…...
தென் சென்னை மாவட்டம் கிருஷ்ணாம்பேட்டை கிளை சார்பாக கடந்த 13-05-2013 அன்று ஏழை சகோதரருக்கு வாழ்வாதர உதவியாக ரூபாய் 2500/- வழங்கப்பட்டது….. ...
தென்சென்னை மாவட்டம் அமைந்தகரை கிளை சார்பாக கடந்த 11-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.சையது அலீ அவர்கள் “சகோதரத்துவம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….....
தென்சென்னை மாவட்டம் அமைந்தகரை கிளை சார்பாக கடந்த 12-05-2012 அன்று ஏழை சகோதரிக்கு கல்வி உதவியாக ரூபாய் 4500/- அவரது தந்தையிடம் வழங்கப்பட்டது……...
தென் சென்னை மாவட்டம் பாண்டி பஜார் கிளை சார்பாக கடந்த 14-05-2013 அன்று 4 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது……...
தென் சென்னை மாவட்டம் தரமணி கிளை சார்பாக கடந்த 20-05-2013 அன்று தெருவில் கிடந்த செல்போனை உரியவரிடம் ஒப்படைத்து அவருக்கு தஃவா செய்யப்பட்டது….....
தென் சென்னை மாவட்டம் மைலாபூர் கிளை சார்பாக கடந்த 10-05-2013 அன்று முதல் கோடைக்கால பயிற்சி முகாம் துவங்கி நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்....
தென் சென்னை மாவட்டம் மடுவின்கரை கிளை சார்பாக 12.05.2013 அன்று 11 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது....
தென் சென்னை மாவட்டம் மடுவின்கரை கிளை சார்பாக 12.05.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.அக்ரம் அவர்கள் ”மஹ்ஷர்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…...