‘தென் சென்னை’ மாவட்ட செய்திகள்

“மாமனிதர் நபிகள் நாயகம்” - மடுவின்கரை கிளை மெகா போன் பிரச்சாரம்

“மாமனிதர் நபிகள் நாயகம்” – மடுவின்கரை கிளை மெகா போன் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, April 6, 2013 21:12

தென் சென்னை மாவட்டம் மடுவின்கரை கிளை சார்பாக 30.03.2013 அன்று 3 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.சமத் அவர்கள் “மாமனிதர் நபிகள் நாயகம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நல்லொழுக்க பயிற்சி முகாம்  |  
“உங்களில் சிறந்தவர் யார்” - தரமணி கிளை தர்பியா

“உங்களில் சிறந்தவர் யார்” – தரமணி கிளை தர்பியா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, April 6, 2013 21:08

தென் சென்னை மாவட்டம் தரமணி கிளை சார்பாக கடந்த 30-03-2013 அன்று தர்பியா நடைபெற்றது.இதில் சகோ.அப்துல் சமது அவர்கள் “உங்களில் சிறந்தவர் யார்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நல்லொழுக்க பயிற்சி முகாம்  |  
”இஸ்லாத்தின் சிறப்புகள்” - அமைந்தகரை கிளை பயான்

”இஸ்லாத்தின் சிறப்புகள்” – அமைந்தகரை கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, April 5, 2013 13:26

தென்சென்னை மாவட்டம் அமைந்தகரை கிளை  சார்பாக கடந்த 31-03-2013 அன்று  பயான் நடைபெற்றது.இதில் சகோ.இப்ராஹீம் அவர்கள் ”இஸ்லாத்தின் சிறப்புகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
மருத்துவமனை தஃவா - அமைந்தகரை கிளை

மருத்துவமனை தஃவா – அமைந்தகரை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, April 5, 2013 13:25

தென் சென்னை மாவட்டம் அமைந்தகரை கிளை சார்பாக 31-03-2013 அன்று KMC மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளை சந்தித்து ஆறுதல் கூறி இஸ்லாம் சம்மந்தமாக தஃவா செய்யப்பட்டது…….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
நோட்டிஸ்கள் விநியோகம் - கிருஷ்ணாம்பேட்டை கிளை

நோட்டிஸ்கள் விநியோகம் – கிருஷ்ணாம்பேட்டை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, April 5, 2013 12:13

தென்சென்னை மாவட்டம் கிருஷ்ணாம்பேட்டை கிளை சார்பாக கடந்த 31-03-2013 அன்று நோட்டிஸ்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது……...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”கொள்கை உறுதி” - ஜாம்பஜார் கிளை பயான்

”கொள்கை உறுதி” – ஜாம்பஜார் கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, April 5, 2013 12:13

தென் சென்னை மாவட்டம் ஜாம்பஜார் கிளை சார்பாக கடந்த 31-03-2013 அன்று பயான் நடைபெற்றது. இதில் சகோ.சையிபுல்லாஹ் அவர்கள் ”கொள்கை உறுதி” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
 பேச்சு பயிற்சி வகுப்பு - தென் சென்னை

 பேச்சு பயிற்சி வகுப்பு – தென் சென்னை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, April 5, 2013 12:11

தென் சென்னை மாவட்டம் சார்பாக கடந்த 31-03-2013 அன்று பேச்சு பயிற்சி வகுப்பு நடைப்பெற்றது.இதில் சகோ.அமீன்,சகோ. யூசுப்,சகோ.இஸ்மாயீல்,சகோ.சலீம் ஆகியோர் பயிற்சி அளித்தார்கள்………...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
நூல்கள் விநியோகம் - மடுவின்கரை கிளை

நூல்கள் விநியோகம் – மடுவின்கரை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, April 2, 2013 13:38

தென் சென்னை மாவட்டம் மடுவின்கரை கிளை சார்பாக கடந்த 30-03-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
தரமணி கிளை தஃவா

தரமணி கிளை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, April 1, 2013 21:18

தென் சென்னை மாவட்டம் தரமணி கிளை சார்பாக கடந்த 31-03-2013 அன்று உணர்வு பேப்பர் இலவசமாக விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது……...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”அமைதி” -  தரமணி கிளை பயான்

”அமைதி” – தரமணி கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, April 1, 2013 21:14

தென் சென்னை மாவட்டம் தரமணி கிளை சார்பாக கடந்த 31-03-2013 அன்று பயான் நடைபெற்றது.இதில் சகோ.அப்துல் ரஹ்மான் அவர்கள் ”அமைதி” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |