‘தூத்துக்குடி’ மாவட்ட செய்திகள்

”மறுமை நாள் ” - கயத்தார் கிளை சிறுவர் பயான்

”மறுமை நாள் ” – கயத்தார் கிளை சிறுவர் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, March 8, 2013 18:30

தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் கிளையில் சார்பாக கடந்த 16.02.13 அன்று சிறுவர் பயான் நடைப்பெற்றது. இதில் சகோ.ஷாகுல் அவர்கள் ”மறுமை நாள் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சிறுவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
தூத்துக்குடி கிளை பயான்

தூத்துக்குடி கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, March 8, 2013 12:33

தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி கிளை சார்பாக கடந்த 18.2.2013 அன்று ஆண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோ. யூசுப் அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
 ”ஏழை சகோதரிக்கு ரூபாய் 5000/- மருத்துவ உதவி”தூத்துக்குடி கிளை

”ஏழை சகோதரிக்கு ரூபாய் 5000/- மருத்துவ உதவி”தூத்துக்குடி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 6, 2013 20:55

தூத்துக்குடி மாவட்டம் கிளை சார்பாக கடந்த 17.2.2013 அன்று ”ஏழை சகோதரிக்கு ரூபாய் 5000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மருத்துவ உதவி  |  
தூத்துக்குடி கிளை தர்பியா

தூத்துக்குடி கிளை தர்பியா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 6, 2013 20:26

தூத்துக்குடி மாவட்டம் நகர கிளை சார்பாக கடந்த 17.2.2013 அன்று தர்பியா நடைப்பெற்றது. இதில் சகோ.யூசுப் அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
நூல் விநியோகம் – தூத்துக்குடி கிளை

நூல் விநியோகம் – தூத்துக்குடி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 6, 2013 11:06

தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி கிளை சார்பாக கடந்த 06-03-2013 அன்று பிறசமய சகோதரர்களுக்கு நூல் மற்றும் டிவிடிகள் வழங்கி தாவா செய்யப்பட்டது…....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
 தூத்துக்குடி கிளை பயான்

தூத்துக்குடி கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 6, 2013 11:05

தூத்துக்குடி  மாவட்டம் தூத்துக்குடி கிளை சார்பாக கடந்த 06-03-2013 அன்று ஆண்கள் பயான் நடைப்பெற்றது. இதில்  சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்…....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
நுல் விநியோகம் – தூத்துக்குடி கிளை

நுல் விநியோகம் – தூத்துக்குடி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 5, 2013 21:36

தூத்துக்குடி  மாவட்டம் தூத்துக்குடி கிளை சார்பாக கடந்த 05-03-2013 அன்று  நூல் விநியோகம் செய்யப்பட்டு தஃவா செய்யப்படடது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
பிறசமயத்தவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – முத்தையாபுரம் கிளை

பிறசமயத்தவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – முத்தையாபுரம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, March 4, 2013 18:52

தூத்துக்கு மாவட்டம் முத்தையாபுரம் கிளையில் கடந்த 15-02-2013 அன்று பிறசமயத்தவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது…....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
தூத்துக்குடி கிளை பயான்

தூத்துக்குடி கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, March 1, 2013 21:20

தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி கிளையில் கடந்த 27.02.2013 அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
மண்ணடி பொதுக்கூட்டம் நேரலை ஒலிப்பரப்பு - தூத்துக்குடி கிளை

மண்ணடி பொதுக்கூட்டம் நேரலை ஒலிப்பரப்பு – தூத்துக்குடி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, March 1, 2013 20:55

தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி கிளை சார்பாக கடந்த 17.2.2013 அன்று மண்ணடியில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தை நேரலை ஒலிப்பரப்பு செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |