தூத்துக்குடி மாவட்டம் கடந்த 29-03-2013 அன்று பிறசமய சகோதரருக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” வழங்கி தஃவா செய்யப்பட்டது……....
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 15-03-2013 அன்று ஏழை சகோதரருக்கு சுய தொழில் தொடங்க ரூபாய்.3000/- வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது……....
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 22-03-2013 அன்று கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது .இதில் சகோ.யூசுப் அவர்கள் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்….....
தூத்துக்குடி மாவட்டம் ஆல்வார்த்திருநகர் கிளையில் கடந்த 24-03-2013 அன்று மாணவர்களுக்கான தர்பியா நடைபெற்றது. இதில் கல்வி விளிப்புனர்வு பற்றி உரையாற்றினார்கள்…...
தூத்துக்குடி மாவட்டம் மானங்காத்தான் கிளை சார்பாக கடந்த 22-03-2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது.இதில் சகோ.சாகுல் அவர்கள் ”பிராத்தனை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……….....
தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் கிளை சார்பாக கடந்த 23-03-2013 அன்று பயான் நடைபெற்றது.இதில் சகோ.சாகுல் அவர்கள் ”பிராத்தனை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை சார்பாக கடந்த 10-03-2013 அன்று வாராந்திர பயான் நடைப்பெற்றது. இதில் சகோ.இம்ரான் அவர்கள் ”முனாபிக்களின் பண்புகளும் தண்டனையும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……....
தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் கிளை சார்பாக கடந்த 10-03-13 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.சாகுல் அவர்கள் ”இனைவைப்பு ஓர் பாவச் செயல்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....
தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் கிளை சாபாக கடந்த 08-03-2013 அன்று சிறுவர் பயான் நடைப்பெற்றது. இதில் சகோ.ஷாகுல் அவர்கள் ”சொர்க்கம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……....
தூத்துக்குடி மாவட்டம் மானங்காத்தான் கிளை சார்பாக கடந்த 08-03-2013 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோ.சாகுல் அவர்கள் ”சொர்க்கம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………...