தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 16.2.2011 அன்று சகோதரர் மூர்த்தி அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது. தவ்ஹீத் மர்கஸ் இமாம் அஹமது அவர்கள் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பை வளங்கினார்கள்....
தமிழக அரசு சிறுபான்மை மக்களுக்காக செயல்படுத்தப்படும் செயல்திட்டங்கள் மக்களிடம் சரியான முறையில் சென்றடைகிறதா என்பதை ஆய்வு செய்யும் முகமாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் சிறுபான்மை ஆணையத்தின் சார்பாக கருத்தாய்வு கூட்டம் கடந்த 17.2.11 அன்று காலை 11 மணி முதல் 1 மணி வரை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய சேர்மன்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி நகர கிளை சார்பாக கடந்த 18.2.2011 அன்று மாலை 4 மணி முதல் 6.30 மணி வரை இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பெண்களுக்கான கேள்வி பதில் நிகழச்ச நடைபெற்றது. இதில் அப்பாஸ் அலி அவர்கள் பெண்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். பெண்கள் ஆர்வத்துடன் இதில்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் காயாமொழி கிளையில் கடந்த 13.2.2011 அன்று மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை பெண்கள் பயான் நடைபெற்றது. காயல்பட்டிணம் ஜவாஹிரா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் 60க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டார்கள்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் கொங்கராயகுறிச்சி கிளையில் கடந்த13.2.2011 அன்று மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சலினா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டார்கள்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் பேட்மாநகரம் கிளை சார்பாக கடந்த 13.2.2011 அன்று இரவு 8மணி முதல்.10 மணி வரை மார்க்க விளக்க கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் அப்பாஸ் அவர்கள் TNTJ ஆற்றி வரும் நற்பணிகள் என்ற தலைப்பிலும் மாநில தனிக்கை குழு உறுப்பினர் அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸி அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் மீலாது...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் கிளையில் கடந்த 13.2.2011 அன்று மாலை 7 மணி முதல் 8 மணி வரை தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. அஹமது அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம்; ஆழ்வார்திருநகரி கிளை கடந்த 13.2.2011 அன்று மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. கிளை தலைவர் தமீம் சுபேர் அப்துர்ரஹ்மான் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் கேம்பலாபாத் கிளையில் கடந்த 6-2-11 அன்று இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாம் திருவைகுண்டம் ஜாஸ் மெடிக்கல்ஸ் உடன் இணைந்து நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட துணை தலைவர் மவ்ஜூது சமான் மற்றும் கேம்பலாபாத் கிளை பொறுப்பாளர் ஹாஜா நஜிமுதீன் மற்றும் அன்சாரி ஆகியோர் கலந்து...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம செய்துங்கநல்லூரில் கடந்த 1-2-11 அன்று சிவா என்பவரின் மருத்துவ செலவிற்கு ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்பட்டது....