தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 23-04-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.அஹ்மத் ஷா அவர்கள் உரையாற்றினார்கள்……….....
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் கிளை சார்பாக கட்ந்த 25-04-2013 அன்று முதல் கோடை கால பயிற்சி முகாம் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றது. .இதில் சகோ.அப்துல் மஜீத் அவர்கள் பயிற்சி அளித்தார்கள்…….....
தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் கிளை சார்பாக கடந்த 23-04-2013 அன்று அவசர இரத்த தான பிரிவில்1 யூனிட் இரத்தம் கொள்கை சகோதரர்களால் வழங்கப்பட்டது…………...
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி கிளை சார்பாக கடந்த 25-04-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்யது தஃவா செய்யப்பட்டது………....
தூத்துக்குடி மாவட்டம் பேட்மாநகரம் கிளை சார்பாக கடந்த 20-04-2013 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 5200/- வழங்கப்பட்டது....
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 24-04-2013 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து தாயத்து கயிறு கழற்றி எரியப்பட்டது....
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி கிளை சார்பாக கடந்த 20.4.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரிகள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்……...
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி கிளை சார்பாக கடந்த 20-04-2013 அன்று பிறசமய சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் வழங்கி தஃவா செய்யப்பட்டது…………...
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி கிளை சார்பாக கடந்த 21-04-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது………...
தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் கிளை சார்பாக கடந்த 20-04-2013 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. ....