துபை TNTJ ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கசில் கடந்த 12/05/2013 ஞாயிற்றுக்கிழமை இஷா தொழுகைக்குப் பின்பு பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.இதில் கிளை சகோதரர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்...
அல்லாஹ்வின் கிருபையால் வெள்ளிக்கிழமை தோறும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் சார்பாக தேய்ரா மர்கசில் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்று வருகின்றது. அதன் அடிப்படையில் 10.05.13 அன்று நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவில் துபை மண்டல அழைப்பாளர் மௌலவி. ராஜகிரி சுல்தான் அவர்கள் கொள்கைக்கு உயிர் கொடுப்போம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்....
துபை TNTJ சோனாப்பூர் கிளை நஜ்மா கேம்ப்பில் கடந்த 11.05.2013 சனிக்கிழமை இஷா தொழுகைக்குப் பின்பு மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் சகோதரர்.அப்துல் ஹமீது அவர்கள் ”பாங்கின் சிறப்புகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் கிளை சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...
துபை மண்டல TNTJ சத்வா கிளை மர்கசில் 10.May.2013 அன்று நடைபெற்ற வாராந்திர பயானில் சகோ:முஹைதீன் அவர்கள் ”நபிமார்களும் அல்லாஹ்வின் அடிமைகளே” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ், எல்லா புகழும் இறைவனுக்கே!...
துபை TNTJ சோனாப்பூர் கிளை ETA M&E கேம்ப்பில் 08.05.2013 அன்று இஷா தொழுகைக்குப் பின்பு வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் சகோதரர். முஹம்மது நாஸிர் அவர்கள் மறுமை சிந்தனை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் . இதில் கேம்ப்பில் உள்ளவர்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சத்வா கிளையின் வாராந்திர ” அல்குர்ஆன் விளக்கவுரை” 08.May.2013 அன்று சத்வா மர்கஸில் நடைபெற்றது. இதில் சகோ.ஷாஜிதுர் ரஹ்மான் அவர்கள் விளக்கம் அளித்தார். இதில் சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்...
துபை TNTJ சோனாப்பூர் கிளை அஸ்கான் கேம்ப்பில் 09.05.2013 அன்று இஷா தொழுகைக்குப் பின்பு வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் சகோதரர் நவாஸ் அவர்கள் ” மறைவான ஞானம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் . இதில் கேம்ப்பில் உள்ளவர்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்...
துபை TNTJ ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கசில் 10.05.2013 அன்று இஷா தொழுகைக்குப் பின்பு மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.இதில் சகோதரர் முஹையத்தீன் (லெப்பைக்குடிகாடு) அவர்கள் ”உளத்தூய்மை” என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்....
துபை TNTJ ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கசில் 09/05/2013 வியாழன் அன்று இஷா தொழுகைக்குப் பின்பு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் கிளை மற்றும் மர்கஸ் சகோதரர்கள் கலந்து பயன் பெற்றனர் . அல்ஹம்துலில்லாஹ்...
துபை TNTJ ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கசில் 26.04.2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் துபை மண்டல அழைப்பாளர் சகோ. சாஜிதூர் ரஹ்மான்அவர்கள் ”தொழிலாளர் தினம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....