‘துபை’ மாவட்ட செய்திகள்

சோனாப்பூர் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற மூன்று சகோதரர்கள்

சோனாப்பூர் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற மூன்று சகோதரர்கள்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, April 22, 2013 13:47

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் துபை TNTJ சோனாப்பூர் கிளை  அஸ்கான் கேம்ப்பில் 19.04.2013 அன்று பிற மத சகோதரர்களான முனியசாமி, செல்வம், முனியசாமி ஆகிய மூவரும் சத்திய இஸ்லாத்தை தனது  வாழ்க்கை நெறியாக ஏற்றுகொண்டு தன்னுடைய பெயர்களை முறையே அபூபக்கர் சித்திக், அப்துல்லாஹ், முஹம்மது பிலால் என  மாற்றி கொண்டார்கள். அல்லாஹு அக்பர்!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
ஹோர் அல் அன்ஸ் கிளை தர்பியா

ஹோர் அல் அன்ஸ் கிளை தர்பியா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, April 22, 2013 12:41

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கஸில் நேற்று (22.04.2013) துஆக்கள் மனனம் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.ரில்வான் அவர்கள் துஆக்கள் வகுப்பினை நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
தாயிக்கள் பயிற்சி வகுப்பு - ஹோர் அல் அன்ஸ் கிளை

தாயிக்கள் பயிற்சி வகுப்பு – ஹோர் அல் அன்ஸ் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, April 21, 2013 13:29

துபை TNTJ ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கஸில் 21.04.2013 அன்று தாயிக்களுக்கான பயிற்சி வகுப்பு மண்டல செயலாளர் சகோ.அஷ்ரப் நூஹு தலைமையில் நடைபெற்றது. இதில் கிளை செயலாளர் சகோ.ராஷிக் அலி  ”தாயி பயிர்ச்சியின் அவசியமும் அதனால் ஏற்படும் நன்மையும்” பற்றி விளக்கினார். அல்ஹம்துலில்லாஹ்!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”இஸ்லாம் கூறும் கடன்” - சோனாப்பூர் நஜ்மா கேம்ப் வாராந்திர பயான்

”இஸ்லாம் கூறும் கடன்” – சோனாப்பூர் நஜ்மா கேம்ப் வாராந்திர பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, April 20, 2013 13:18

அல்லாஹ்வின் கிருபையால் துபை TNTJ கிளையான சோனாப்பூர் நஜ்மா கேம்ப்பில் வாராந்திர மார்க்க விளக்க சொற்பொழிவு 20.04.2013 அன்று நடைப்பெற்றது. இதில் சகோ.திருத்துறைப்பூண்டி அப்துர் ரஹ்மான் அவர்கள் ”இஸ்லாம் கூறும் கடன்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.  ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  

“நில நடுக்கமும் இஸ்லாமிய நிலையும்” சோனாப்பூர் நஜ்மா கேம்ப் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, April 20, 2013 12:43

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சோனாப்பூர் கிளை நஜ்மா கேம்ப்பில்  16.04.2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ.முஹையத்தீன் அவர்கள் “நில நடுக்கமும் இஸ்லாமிய நிலையும்” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். எல்லா புகழும் இறைவனுக்கே!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  

“கடன்” – சத்வா கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, April 19, 2013 13:49

துபை மண்டல TNTJ சத்வா கிளை மர்கசில் 19.04.2013 அன்று  நடைபெற்ற வாராந்திர பயானில் சகோ.அப்துல் ரஹ்மான் அவர்கள் “கடன்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். எல்லா புகழும் இறைவனுக்கே!அல்ஹம்துலில்லாஹ்!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  

“சுவனம் செல்வோம்” – ஹோர் அல் அன்ஸ் கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, April 19, 2013 13:48

துபை TNTJ ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கசில் 19.04.2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில்  சகோ.அப்துல் மஜீத் அவர்கள் “சுவனம் செல்வோம்” என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  

“குர்ஆன் வகுப்பு” – ஹோர் அல் அன்ஸ் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, April 19, 2013 13:47

துபை மண்டல TNTJ ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கசில் 19.04.2013 அன்று  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
”பேரழிவு” - சோனாப்பூர் பல்தியா கேம்ப் பயான்

”பேரழிவு” – சோனாப்பூர் பல்தியா கேம்ப் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, April 19, 2013 13:46

அல்லாஹ்வின் கிருபையால் துபை TNTJ கிளையான சோனாப்பூர் பல்தியா கேம்ப்பில் வாராந்திர மார்க்க விளக்க சொற்பொழிவு 19.04.2013 அன்று நடைப்பெற்றது. இதில்  துபை மண்டல தலைவர் சகோ.முஹம்மது அலி அவர்கள் ”பேரழிவு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
”ஈமானின் உறுதி” - அல்கூஸ் கிளை வாராந்திர பயான்

”ஈமானின் உறுதி” – அல்கூஸ் கிளை வாராந்திர பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, April 19, 2013 13:27

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 19.04.2013 அன்று துபை TNTJ கிளையான அல்கூஸ் கிளை சார்பாக  ETA அஸ்கான் கேம்ப்பில் வாராந்திர மார்க்க  விளக்க சொற்பொழிவு நடைப்பெற்றது. இதில் சகோ.இஸ்மாயில் அவர்கள் ”ஈமானின் உறுதி” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள், துணுக்கு செய்திகள்  |