‘துபை’ மாவட்ட செய்திகள்

பேச்சாளர் பயிற்சி வகுப்பு -  சோனாப்பூர் கிளை

பேச்சாளர் பயிற்சி வகுப்பு – சோனாப்பூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, May 15, 2013 16:23

துபை TNTJ சோனாப்பூர் கிளை நஜ்மா கேம்ப்பில் வைத்து 14/05/2013 செவ்வாய்கிழமை இஷா தொழுகைக்குப் பின்பு பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.இதில் கிளை சகோதரர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
துஆ மனன வகுப்பு - ஹோர் அல் அன்ஸ் கிளை

துஆ மனன வகுப்பு – ஹோர் அல் அன்ஸ் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, May 13, 2013 16:22

துபை TNTJ ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கசில் வைத்து 13/05/2013 திங்கட்கிழமை இஷா தொழுகைக்குப் பின்பு துஆ மனன வகுப்பு நடைபெற்றது.இதில் கிளை சகோதரர்கள் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
பேச்சாளர் பயிற்சி வகுப்பு - ஹோர் அல் அன்ஸ் கிளை

பேச்சாளர் பயிற்சி வகுப்பு – ஹோர் அல் அன்ஸ் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, May 13, 2013 16:22

துபை TNTJ ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கசில் கடந்த 12/05/2013 ஞாயிற்றுக்கிழமை இஷா தொழுகைக்குப் பின்பு பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.இதில் கிளை சகோதரர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
கொள்கைக்கு உயிர் கொடுப்போம் - துபை மர்கஸ் பயான்

கொள்கைக்கு உயிர் கொடுப்போம் – துபை மர்கஸ் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, May 13, 2013 15:41

அல்லாஹ்வின் கிருபையால்   வெள்ளிக்கிழமை தோறும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் சார்பாக தேய்ரா மர்கசில் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்று வருகின்றது. அதன் அடிப்படையில் 10.05.13 அன்று நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவில் துபை மண்டல அழைப்பாளர் மௌலவி. ராஜகிரி சுல்தான் அவர்கள் கொள்கைக்கு உயிர் கொடுப்போம்  என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
பாங்கின் சிறப்புகள் - சோனாப்பூர் கிளை பயான்

பாங்கின் சிறப்புகள் – சோனாப்பூர் கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, May 12, 2013 16:21

துபை TNTJ சோனாப்பூர் கிளை நஜ்மா கேம்ப்பில் கடந்த 11.05.2013 சனிக்கிழமை இஷா தொழுகைக்குப் பின்பு மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் சகோதரர்.அப்துல் ஹமீது  அவர்கள் ”பாங்கின் சிறப்புகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் கிளை சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
நபிமார்களும் அல்லாஹ்வின் அடிமைகளே -  சத்வா கிளை பயான்

நபிமார்களும் அல்லாஹ்வின் அடிமைகளே – சத்வா கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, May 10, 2013 15:44

துபை மண்டல TNTJ சத்வா கிளை மர்கசில் 10.May.2013 அன்று  நடைபெற்ற வாராந்திர பயானில் சகோ:முஹைதீன் அவர்கள் ”நபிமார்களும் அல்லாஹ்வின் அடிமைகளே” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில்  சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ், எல்லா புகழும் இறைவனுக்கே!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
மறுமை சிந்தனை - சோனாப்பூர் ETA கேம்ப் பயான்

மறுமை சிந்தனை – சோனாப்பூர் ETA கேம்ப் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, May 10, 2013 15:43

துபை TNTJ சோனாப்பூர்  கிளை  ETA M&E கேம்ப்பில் 08.05.2013 அன்று இஷா தொழுகைக்குப் பின்பு  வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில்  சகோதரர். முஹம்மது நாஸிர் அவர்கள் மறுமை சிந்தனை  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் . இதில் கேம்ப்பில் உள்ளவர்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
குர்ஆன் விளக்க உரை - சத்வா கிளை

குர்ஆன் விளக்க உரை – சத்வா கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, May 10, 2013 15:42

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சத்வா கிளையின் வாராந்திர ” அல்குர்ஆன் விளக்கவுரை” 08.May.2013 அன்று சத்வா மர்கஸில்  நடைபெற்றது. இதில் சகோ.ஷாஜிதுர் ரஹ்மான் அவர்கள் விளக்கம் அளித்தார். இதில் சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
” மறைவான ஞானம்” -   சோனாப்பூர் கிளை பயான்

” மறைவான ஞானம்” – சோனாப்பூர் கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, May 10, 2013 15:40

துபை TNTJ சோனாப்பூர்  கிளை  அஸ்கான் கேம்ப்பில் 09.05.2013 அன்று இஷா தொழுகைக்குப் பின்பு  வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில்  சகோதரர் நவாஸ் அவர்கள் ” மறைவான ஞானம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் . இதில் கேம்ப்பில் உள்ளவர்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
”உளத்தூய்மை” -  ஹோர் அல் அன்ஸ் கிளை பயான்

”உளத்தூய்மை” – ஹோர் அல் அன்ஸ் கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, May 10, 2013 15:40

துபை TNTJ ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கசில் 10.05.2013 அன்று இஷா தொழுகைக்குப் பின்பு  மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.இதில்  சகோதரர்  முஹையத்தீன்  (லெப்பைக்குடிகாடு) அவர்கள் ”உளத்தூய்மை” என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |