‘துபை’ மாவட்ட செய்திகள்

”அல்லாஹீவையும் அவனது தூதரையும் நேசிப்போம்” - சோனாப்பூர் கேம்ப் வாராந்திர பயான்

”அல்லாஹீவையும் அவனது தூதரையும் நேசிப்போம்” – சோனாப்பூர் கேம்ப் வாராந்திர பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, March 22, 2013 11:22

அல்லாஹ்வின் கிருபையால் துபை TNTJ  கிளையான சோனாப்பூர் ETA கேம்ப்பில் வாராந்திர மார்க்க விளக்க சொற்பொழிவு 20.03.2013 அன்று நடைப்பெற்றது. இதில்  மெளலவி.ரியாஸ் MISC அவர்கள் ”அல்லாஹீவையும் அவனது தூதரையும் நேசிப்போம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.  இதில் சகோதரர்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
”மறுமை நாள்” - சத்வா கிளை வாராந்திர பயான்

”மறுமை நாள்” – சத்வா கிளை வாராந்திர பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, March 22, 2013 11:14

துபை மண்டல TNTJ சத்வா கிளை மர்கசில் 22.03.2013 அன்று  நடைபெற்ற வாராந்திர பயானில்  கிளை தலைவர் சகோ.அமீர்தீன்  அவர்கள் ”மறுமை நாள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். எல்லா புகழும் இறைவனுக்கே!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
ஹோர் அல் அன்ஸ் கிளை பயான்

ஹோர் அல் அன்ஸ் கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, March 21, 2013 20:06

துபை மண்டல TNTJ ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கசில் 21.03.2013 அன்று பயான் நடைபெற்றது. இதில் சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
”ஷைத்தானின் மாயவலை” - சோனாப்பூர் அஸ்கான் கேம் பயான்

”ஷைத்தானின் மாயவலை” – சோனாப்பூர் அஸ்கான் கேம் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 20, 2013 20:40

அல்லாஹ்வின் கிருபையால் துபை TNTJ கிளையான சோனாப்பூர் அஸ்கான் கேம்ப்பில் வாராந்திர மார்க்க விளக்க சொற்பொழிவு 21.03.2013 அன்று நடைப்பெற்றது. இதில்  சகோ.ஷாபான் அலி அவர்கள் ”ஷைத்தானின் மாயவலை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.  அல்ஹம்துலில்லாஹ்!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
 ”குர்ஆன் விளக்கவுரை” - சத்வா கிளை

”குர்ஆன் விளக்கவுரை” – சத்வா கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 20, 2013 20:06

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சத்வா கிளையின் வாராந்திர ”குர்ஆன் விளக்கவுரை” 20.03.2013 அன்று சத்வா மர்கஸில்  நடைபெற்றது.  இதில்  துபை மண்டல தாவா செயலாளர் சகோ.முஹம்மது இபுராஹிம் அவர்கள் விளக்கம் அளித்தார். இதில் சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
 ”குர்ஆன் விளக்கவுரை” -  சோனாப்பூர் கிளை பல்தியா கேம்

”குர்ஆன் விளக்கவுரை” – சோனாப்பூர் கிளை பல்தியா கேம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 20, 2013 20:05

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சோனாப்பூர் கிளையின் பல்தியா கேம்ப்பில் ”குர்ஆன் விளக்கவுரை” 20.03.2013 அன்று  நடைபெற்றது.  இதில்  சகோ.ஷாபான் அலி அவர்கள் விளக்கம் அளித்தார். இதில் சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
”குர்ஆன் விளக்கவுரை” - சோனாப்பூர் கிளை

”குர்ஆன் விளக்கவுரை” – சோனாப்பூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 20, 2013 20:05

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சோனாப்பூர் கிளையின் நஜ்மா கேம்ப்பில் ”குர்ஆன் விளக்கவுரை” 16.03.2013 அன்று  நடைபெற்றது.  இதில்  சகோ.அப்துல் ஹமீது அவர்கள் விளக்கம் அளித்தார். இதில் சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
”இறைவழியில் செலவழித்தல்” சோனாப்பூர் கிளை பல்தியா கேம்ப் பயான்

”இறைவழியில் செலவழித்தல்” சோனாப்பூர் கிளை பல்தியா கேம்ப் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, March 15, 2013 16:47

அல்லாஹ்வின் கிருபையால் துபை TNTJ கிளையான சோனாப்பூர் பல்தியா கேம்ப்பில் வாராந்திர மார்க்க விளக்க சொற்பொழிவு 15.03.2013 அன்று நடைப்பெற்றது. இதில்  சகோ.ரில்வான் அவர்கள் ‘இறைவழியில் செலவழித்தல்’ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
”ஜும்மாவின் சிறப்புகள்” - சோனாப்பூர் ETA கேம்ப் பயான்!

”ஜும்மாவின் சிறப்புகள்” – சோனாப்பூர் ETA கேம்ப் பயான்!

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, March 15, 2013 16:46

அல்லாஹ்வின் கிருபையால் துபை TNTJ  கிளையான சோனாப்பூர் ETA கேம்ப்பில் வாராந்திர மார்க்க விளக்க சொற்பொழிவு 13.03.2013 அன்று நடைப்பெற்றது. இதில்  சகோ.அப்துல் ஹமீது அவர்கள் ”ஜும்மாவின் சிறப்புகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.  அல்ஹம்துலில்லாஹ்!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
கேள்வி பதில் நிகழ்ச்சி - சத்வா கிளை

கேள்வி பதில் நிகழ்ச்சி – சத்வா கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 13, 2013 16:48

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சத்வா கிளை மர்கஸில் ‘கேள்வி பதில் நிகழ்ச்சி கடந்த 13.03.2013 அன்று நடைபெற்றது.   இதில்  கிளை தலைவர் சகோ.அமீர்தீன் ”தொழுகை” சம்பந்தமாக கேட்ட கேள்விகளுக்கு வந்திருந்தவர்கள் பதில் அளிக்கும் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து வந்திருந்தவர்கள் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.இதில் சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |