‘திருவாரூர்’ மாவட்ட செய்திகள்

”நபி  வழி நம் வழி

”நபி  வழி நம் வழி” – பூதமங்கலம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, May 6, 2013 13:30

திருவாரூர் மாவட்டம் பூதமங்கலம் கிளை சார்பாக கடந்த 30-04-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.அப்துல்காதர் அவர்கள் ”நபி  வழி நம் வழி” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
 ”சுயபரிசோதனை  என்ன” -  திருவாரூர் கிளை பயான்

”சுயபரிசோதனை  என்ன” – திருவாரூர் கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, May 6, 2013 13:22

திருவாரூர் மாவட்டம்  திருவாரூர் கிளை சார்பாக கடந்த 05-05-2013 அன்று பயான் நடைபெற்றது.இதில் சகோ.ரபியுதீன் அவர்கள் ”சுயபரிசோதனை  என்ன” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
“குடும்பவியல் மற்றும் அமல்கள்” - திருவாரூர் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

“குடும்பவியல் மற்றும் அமல்கள்” – திருவாரூர் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, May 6, 2013 13:21

திருவாரூர் மாவட்டம் திருவாரூர் கிளை சார்பாக கடந்த 05-05-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.அப்துல்லாஹ் அவர்கள் “குடும்பவியல் மற்றும் அமல்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
 கோடைக்கால பயிற்சி முகாம் -  கூத்தாநல்லூர் கிளை

கோடைக்கால பயிற்சி முகாம் – கூத்தாநல்லூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, May 6, 2013 10:21

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த அன்று 06-05-2013  முதல் கோடைக்கால பயிற்சி வகுப்பு துவங்கி நடைபெற்றது. இதில் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் கோடைகால பயிற்சி வகுப்பு  |  
கோடை கால பயிற்சி முகாம் - திருவாரூர்

கோடை கால பயிற்சி முகாம் – திருவாரூர்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, May 5, 2013 21:25

திருவாரூர் மாவட்டம், திருவாரூர் கிளை சார்பாக கடந்த 1-5-2013 அன்று முதல் மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் துவங்கி நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் கோடைகால பயிற்சி வகுப்பு  |  
முத்துப்பேட்டை கிளை 1 தஃவா

முத்துப்பேட்டை கிளை 1 தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, May 5, 2013 19:01

திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 04.05.2013 அன்று பேட்டை பகுதியில் நடமாடும் நூலகம் அமைத்து அதன் அருகே மெகா மைக்ரோபோன் மூலம் தாவா செய்யப்பட்டது. மேலும் நூல்கள் விநியோகம் செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
திருத்துறைப்பூண்டி 1 கிளை தஃவா

திருத்துறைப்பூண்டி 1 கிளை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, May 5, 2013 17:30

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 1வது கிளையின் சார்பாக கடந்த 02-05-2013 அன்று தொழுகை மற்றும் ஈமானில் உறுதி பற்றி தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
நூல்கள் விநியோகம் - திருத்துறைப்பூண்டி 1 கிளை 

நூல்கள் விநியோகம் – திருத்துறைப்பூண்டி 1 கிளை 

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, May 5, 2013 16:34

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 1வது கிளை சார்பாக கடந்த 02-05-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது…....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
கோடைக்கால பயிற்சி முகாம் -  அடியக்கமங்கலம் கிளை

கோடைக்கால பயிற்சி முகாம் – அடியக்கமங்கலம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, May 2, 2013 14:55

திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை சார்பாக கடந்த 01-05-2013 அன்று முதல் கோடைக்கால பயிற்சி முகாம் துவங்கி நடைபெற்றது.  ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் கோடைகால பயிற்சி வகுப்பு  |  
நூல்கள் விநியோகம் - திருத்துறைப்பூண்டி கிளை 1

நூல்கள் விநியோகம் – திருத்துறைப்பூண்டி கிளை 1

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, May 2, 2013 13:22

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 1வது கிளையின் சார்பாக 2.5.13 அன்று பிறசமய சகோதரருக்கு நூல்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |