திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 1 வது கிளையின் சார்பாக கடந்த 8/6/13 அன்று பிறசமயசகோதரரிடம் நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது………...
திருவார் மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக கடந்த 2-6-2013 அன்று புகையிலை மற்றும் போதை பொருள் ஒழிப்புபேரணி நடைப்பெற்றது. முஹம்மத் பருஜ்.அனஸ் நபீல் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனார். இதன் விளைவாக சுமார் 8 கடைகளில் ”நாங்கள் புகையிலை மற்றும் போதை பொருட்கள் விற்பதில்லை” என்ற பலகை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. அல்ஹம்துலில்லாஹ்...
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 03.06.2013 அன்று பயான் நடைபெற்றது. இதில் சகோ.மிசால் அவர்கள் ”சினிமா பாடலும் இஸ்லாத்தின் நிலையும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...
திருவாருர் மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை சார்பாக கடந்த 03-06-2013 அன்று பயான் நடைபெற்றது.இதில் சகோ.அஜ்மல் அவர்கள் “இமானின் உறுதி ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….....
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 07.06.2013 அன்று வரை கோடைகால பயிற்ச்சி முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாணவ ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது…….....
திருவாரூர் மாவட்டம் பூதமங்கலம் கிளை சார்பாக கடந்த 07-06-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது…....
திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக கடந்த 02-06-2013 அன்று வாராந்திர பயான் நடைப்பெற்றது. இதில் சகோ.முஹம்மது பரூஜ் அவர்கள் ”அன்பான அழைப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……….....
திருவாருர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் சார்பாக கடந்த 27-03-2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இஸ்லாமும் இணைவைத்தலும் என்ற தலைப்பில் ஆலிமா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
திருவாரூர் மாவட்டம் பூதமங்கலம் கிளை சார்பாக கடந்த 06-06-2013 அன்று “வரதட்சனை வாங்கதிர்” எனற தலைப்பில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது……....
திருவாருர் மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை சார்பாக கடந்த 06-05-2013 அன்று மெகா 24 டிவி ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி குறித்து சுவர் விளம்பரம் செய்யப்பட்டது….. ...