‘திருவாரூர்’ மாவட்ட செய்திகள்

முத்துப்பேட்டை கிளை 1 தஃவா

முத்துப்பேட்டை கிளை 1 தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, June 10, 2013 23:17

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக கடந்த  07.06.2013 அன்று நோட்டிஸ் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”மிஃராஜூம் தவறான நம்பிக்கைகளும்” - தண்ணீர் குன்னம்கிளை நோட்டிஸ் விநியோகம்

”மிஃராஜூம் தவறான நம்பிக்கைகளும்” – தண்ணீர் குன்னம்கிளை நோட்டிஸ் விநியோகம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, June 10, 2013 22:04

திருவாரூர் மாவட்டம் தண்ணீர் குன்னம்கிளை சார்பாக கடந்த 05.06.2013 அன்று மிஃராஜூம் தவறான நம்பிக்கைகளும் என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது……...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
நூல்கள் விநியோகம் - திருத்துறைப்பூண்டி 1 வது கிளை

நூல்கள் விநியோகம் – திருத்துறைப்பூண்டி 1 வது கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, June 10, 2013 20:10

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 1 வது கிளையின் சார்பாக கடந்த 10.6.13 அன்று பிறசத்தயவர்களிடம் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
நூல்கள் விநியோகம் - மன்னார்குடி கிளை பயான்

நூல்கள் விநியோகம் – மன்னார்குடி கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, June 10, 2013 19:43

திருவாருர் மாவட்டம் மன்னார்குடி கிளை சார்பாக கடந்த 09.06.2013 அன்று பிற சமய சகோதரர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) என்ற புத்தகம் வழங்கி தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
1 யூனிட் அவசர இரத்த தான உதவி – திருத்துறைப்பூண்டி 1 வது கிளை

1 யூனிட் அவசர இரத்த தான உதவி – திருத்துறைப்பூண்டி 1 வது கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, June 10, 2013 14:32

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 1 வது கிளை சார்பாக கடந்த 10-06-2013 அன்று அவசர இரத்த தான பிரிவில் 1 யூனிட் இரத்தம் கொள்கை சகோதரர்களால் வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இதர சேவைகள்  |  
குர்ஆன் ஹதீஸ் பேனர் - பூதமங்கலம்

குர்ஆன் ஹதீஸ் பேனர் – பூதமங்கலம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, June 10, 2013 12:19

திருவாரூர் மாவட்டம், பூதமங்கலம் கிளை சார்பாக கடந்த 9/06/13 அன்று நன்மைலும் இறையச்சிதிலும் உதவி கொள்ளுங்கல் என்ற தலைப்பில் குர்ஆன் ஹதீஸ் பேனர் வைக்கப்பட்டு தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
நோட்டிஸ் விநியோகம் - திருத்துறைப்பூண்டி 1 கிளை

நோட்டிஸ் விநியோகம் – திருத்துறைப்பூண்டி 1 கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, June 10, 2013 12:08

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 1 வது கிளையின் சார்பாக 10.6.13 அன்று தொண்டியில் தஃவா நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
மரக்கடை கிளை தஃவா

மரக்கடை கிளை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, June 10, 2013 12:07

திருவாரூர் மாவட்டம் மரக்கடை கிளை சார்பாக கடந்த 8-6-2013 அன்று மெகா 24 டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி குறித்து போஸ்ட்டர் விளம்பரம் செய்யப்பட்டது.....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”யார் இவர்” நோட்டிஸ் விநியோகம் - முத்துப்பேட்டை கிளை 1

”யார் இவர்” நோட்டிஸ் விநியோகம் – முத்துப்பேட்டை கிளை 1

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, June 10, 2013 12:03

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 11.06.2013 அன்று சித்தமல்லி கிராமத்தி்ல் யார் இவர் என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
நூல்கள் விநியோகம் - பூதமங்கலம் கிளை

நூல்கள் விநியோகம் – பூதமங்கலம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, June 9, 2013 22:45

திருவாரூர் மாவட்டம் பூதமங்கலம் கிளை சார்பாக கடந்த  09-06-2013 அன்று  நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது………...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |