‘திருவாரூர்’ மாவட்ட செய்திகள்

 37 நபர்கள் இரத்த தானம் – கொடிக்கால்பாளையம் கிளை இரத்ததான முகாம் !

37 நபர்கள் இரத்த தானம் – கொடிக்கால்பாளையம் கிளை இரத்ததான முகாம் !

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, May 18, 2013 16:02

திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக கடந்த 12-05-2013 அன்று அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையும் இனைந்து இரத்த தான முகாம் நடைப்பெற்றது.இதில் 37  நபர்கள் இரத்த தானம் செய்தார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இரத்த தான முகாம்  |  
ஏழை மாணவர்களுக்கு ரூபாய் 2000 கல்வி உதவி - முத்துப்பேட்டை கிளை 1

ஏழை மாணவர்களுக்கு ரூபாய் 2000 கல்வி உதவி – முத்துப்பேட்டை கிளை 1

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, May 16, 2013 17:04

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக கடந்த 02-05-2013 அன்று  ஏழை மாணவர்கள் இருவருக்கு தலா ரூபாய் 1000  கல்வி உதவி தொகையாக வழங்கப்பட்டது...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் கல்வி உதவி  |  
நாச்சிகுளம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற முருகானந்தம்

நாச்சிகுளம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற முருகானந்தம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, May 16, 2013 16:23

திருவாரூர் மாவட்டம், நாச்சிகுளம் கிளையில் கடந்த 03-05-2013 அன்று முருகானந்தம் என்ற சகோதரர் தூய இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இஸ்லாத்தை நோக்கி, நான் முஸ்லிம் தஃவா  |  
இஸ்லாத்தின் அடிப்படை - அம்பத்தூர் தர்பியா

இஸ்லாத்தின் அடிப்படை – அம்பத்தூர் தர்பியா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, May 16, 2013 16:12

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் கிளை சார்பாக 12/05/2013 அன்று “கிளை தர்பியா” நடைபெற்றது. இதில் சகோ M.G . ஷரீப் அவர்கள் “இஸ்லாத்தின் அடிப்படை” என்ற தலைப்பில் பயிற்சி அளித்தார் ....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
கோடைக்கால பயிற்சி முகாம் -  கொடிக்கால்பாளையம் கிளை

கோடைக்கால பயிற்சி முகாம் – கொடிக்கால்பாளையம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, May 15, 2013 14:53

திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக கடந்த 01-05-2013 அன்று முதல் 15-05-2013 அன்று வரை கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் கோடைகால பயிற்சி வகுப்பு  |  
ஜும்ஆத் தொழுகை ஆரம்பம் – நெடும்பலம் கிளை

ஜும்ஆத் தொழுகை ஆரம்பம் – நெடும்பலம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, May 14, 2013 21:41

திருவாரூர் மாவட்டம் நெடும்பலம் கிளையின் சார்பாக 3.5.13 அன்று முதல் ஜும்ஆத் தொழுகை ஆரம்பம் செய்யப்பட்டது….  ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி -  கூத்தாநல்லூர் கிளை

கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி – கூத்தாநல்லூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, May 14, 2013 15:39

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த 12-05-2013 அன்று என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் கல்வி கருத்தரங்கம்  |  
 ”இனையதள பிடியில் இளைஞர்கள்” -  நாச்சிகுளம் கிளை பயான்

”இனையதள பிடியில் இளைஞர்கள்” – நாச்சிகுளம் கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, May 14, 2013 15:38

திருவாரூர் மாவட்டம், நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 06-05-2013 அன்று பயான் நடைபெற்றது.இதில் சகோ.அப்துல்லாஹ் அவர்கள் ”இனையதள பிடியில் இளைஞர்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
சரவணன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் - பூதமங்கலம்

சரவணன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – பூதமங்கலம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, May 13, 2013 18:35

திருவாரூர் மாவட்டம் பூதமங்கலம் கிளை சார்பாக கடந்த 7/5/2013 அன்று மாற்றுமத சகோதரர் சரவணன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
கோடைக்கால பயிற்சி முகாம் -  நாச்சிகுளம் கிளை

கோடைக்கால பயிற்சி முகாம் – நாச்சிகுளம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, May 13, 2013 17:13

திருவாரூர் மவட்டம் நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த  01-05-2013 அன்று முதல் 10-05-2013 அன்று வரை கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்றது. மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் கோடைகால பயிற்சி வகுப்பு  |