‘திருவள்ளூர்’ மாவட்ட செய்திகள்

ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் - எண்ணூர் கிளை

ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் – எண்ணூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, June 5, 2013 20:07

திருவள்ளுவர் மாவட்டம் எண்ணூர் கிளையின் சார்பாக கடந்த 02.06.2013 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து தஃவா செய்யப்பட்டது…....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
எண்ணூர் கிளை பெண்கள் பயான்

எண்ணூர் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, June 5, 2013 20:06

திருவள்ளுவர் மாவட்டம் எண்ணூர் கிளை சார்பாக கடந்த 02.06.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. அதில் ஷாரூன் என்பவர் மெஹராஜ் என்ற தலைப்பில் உரையாற்றினர். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர். ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
”நபி வழியைப் பேனுவோம் ”- அரக்கோணம் கிளை தெருமுனை பிரச்சாரம்

”நபி வழியைப் பேனுவோம் ”- அரக்கோணம் கிளை தெருமுனை பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, June 5, 2013 20:05

திருவள்ளூர் மாவட்டம் அரக்கோணம் கிளையின் சார்பாக கடந்த 04/06/2013 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் “நபி வழியைப் பேனுவோம்”  என்ற தலைப்பில் சகோ. ஜாகீர் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
5 இடங்களில் மெகா ஃபோன் பிரச்சாரம் - பாடி கிளை

5 இடங்களில் மெகா ஃபோன் பிரச்சாரம் – பாடி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, June 5, 2013 20:05

திருவள்ளூர் மாவட்டம் பாடி கிளை சார்பாக 02.06.2013 அன்று 5 இடங்களில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ பீர் அவர்கள் உரையாற்றினார்கள். பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
”இஸ்லாமிய திருமணம்

”இஸ்லாமிய திருமணம்” – தாங்கல் கிளை தர்பியா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, June 5, 2013 20:04

திருவள்ளூர் மாவட்டம் தாங்கல் கிளை சார்பாக கடந்த 02/06/2013 அன்று தர்பியா நடைப்பெற்றது. இதில் சகோ.முஹம்மது யூசுஃப் அவர்கள் ”இஸ்லாமிய திருமணம்” என்ற தலைப்பிலும் முஹமது ஒலி, “தனி மனித ஒழுங்குகள்” என்ற தலைப்பிலும் பயிற்சி அளித்தார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.…...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நல்லொழுக்க பயிற்சி முகாம்  |  
ஆழ்வார்திருநகர் கிளை தர்பியா

ஆழ்வார்திருநகர் கிளை தர்பியா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, June 5, 2013 20:02

திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளை சார்பாக கடந்த 02-06-2013  அன்று ஆண்களுக்கான வாராந்திர தர்பியா அன்று நடைபெற்றது. ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நல்லொழுக்க பயிற்சி முகாம்  |  
 4 இடங்களில்  தெருமுனை பிரச்சாரம் - ஆழ்வார்திருநகர் கிளை

4 இடங்களில்  தெருமுனை பிரச்சாரம் – ஆழ்வார்திருநகர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, June 5, 2013 20:02

திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளை சார்பாக 04-06-2013 அன்று 4 இடங்களில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் கமால் அவர்கள் உரையாற்றினார்கள். பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
பூந்தமல்லி கிளை தஃவா

பூந்தமல்லி கிளை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, June 5, 2013 19:59

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி கிளை சார்பாக கடந்த 01.06.2013 அன்று தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”மறுமை வாழ்வே சிறந்தது” -  பூந்தமல்லி கிளை

”மறுமை வாழ்வே சிறந்தது” – பூந்தமல்லி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, June 5, 2013 19:56

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி கிளை சார்பாக கடந்த 02.06.2013 அன்று ஆண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோ ஹபிபுல்லாஹ் அவர்கள் மறுமை வாழ்வே சிறந்தது என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
சிந்திக்கமாடீர்களா - மதுரவாயல் கிளை நோட்டிஸ்கள் விநியோகம்

சிந்திக்கமாடீர்களா – மதுரவாயல் கிளை நோட்டிஸ்கள் விநியோகம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, June 4, 2013 21:11

திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக கடந்த 26-05-2013 அன்று சிந்திக்கமாடீர்களா ? என்ற தலைப்பில் நோட்டிஸ்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது……...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |